Перейти к содержимому

இந்த 4 அடையாளம் தெரிந்தால் சோதனை முடிவுக்கு வரும்! | ISLAM TALKS TAMIL

ISLAM TALKS TAMIL

0:00 / 0:00

இந்த 4 அடையாளம் தெரிந்தால் சோதனை முடிவுக்கு வரும்! | ISLAM TALKS TAMIL

21 291 просмотр · 2 дн. назад
ISLAM TALKS TAMIL
33,2 тыс. подписчиков
21 291 просмотр · 2 дн. назад
#tamilbayan #islamtalkstamil #islamicbayantamil அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. நமது வாழ்க்கையில் கடுமையான சோதனைகளும், கஷ்டங்களும், கடன் சுமைகளும் நீடித்துக் கொண்டிருக்கும் போது, "இந்த கஷ்டத்திற்கு விடிவே கிடையாதா?" என்று பலமுறை உள்ளம் கலங்கியிருப்போம். ஆனால், அல்லாஹ் ஒரு அடியானின் சோதனையை முடிவுக்குக் கொண்டு வர நாடினால், அவனது வாழ்க்கையிலும் உள்ளத்திலும் சில மறைமுகமான மாற்றங்களையும் அத்தாட்சிகளையும் காட்ட ஆரம்பிக்கிறான். ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனங்களின் அடிப்படையில், உங்கள் கஷ்டங்கள் தீரப்போவதை உணர்த்தும் அந்த 4 ரகசிய சிக்னல்கள் என்னென்ன? அவை உங்கள் வாழ்க்கையில் இப்போது தென்படுகிறதா என்பதை இந்த வீடியோவில் முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். வீடியோவை முழுமையாகப் பார்த்துப் பயன்பெறுங்கள். கஷ்டத்தில் இருக்கும் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இந்த வீடியோவை பகிர்ந்து நன்மையை அடைந்து கொள்ளுங்கள். ஜஸாக்கல்லாஹு ஹைரன்! #tamilislamicbayan #duaintamil #tamildua #islamictamil #sunnah #islamicreminders #tamilislamicdawah #tahajjud #prophetstoriesintamil #islamicremindertamil #allah