Перейти к содержимому

புது வாழ்வு, புது நம்பிக்கை | Puthu Vazhvu, Puthu Nambikkai | Christian Short Film | Jesus Calls

Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்

0:00 / 0:00

புது வாழ்வு, புது நம்பிக்கை | Puthu Vazhvu, Puthu Nambikkai | Christian Short Film | Jesus Calls

30 874 просмотра · 1 год назад
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
336 тыс. подписчиков
30 874 просмотра · 1 год назад
தினம் தினம் குடித்துவிட்டு வரும் கணவர் | நிம்மதி இழந்து தவித்த குடும்பம் |கணவர் குடிப்பழக்கத்திலிருந்து மீண்ட உண்மை கதை வெளியாகி இருக்கும் இக்குறும்படம், ஒரு பெண்ணின் மனவலிமை, குடும்ப நிம்மதிக்காக அவள் செய்த ஜெபம், குடி பழக்கத்திலிருந்து மீளாமல் தவித்த கணவர் இறைவனின் கிருபையால் எப்படி அந்த பழக்கத்திலிருந்து விடுதலை பெற்றார் என்பதை உணர்ச்சி வாய்ந்த முறையில் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. நம்மில் பலருக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கலாம். இது உங்கள் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர உதவும். ஜெபத்தின் வல்லமையை நம்புங்கள். குடும்பத்தின் கண்ணீரும் போராட்டமும் மாறும். மாற்றத்தின் அதிசயத்தை உணருவீர்கள். இதை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் . ஒரு குடும்பத்தின் வாழ்வை இது மாற்றக்கூடும். #TamilTestimony #PrayerPower #FamilyChange #SpiritualJourney #TamilChristian ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 8546999000 (or) send your prayer request at the link: https://lnk.bio/jesuscalls Subscribe to our Jesus Calls YouTube Channel: https://lnk.bio/jesuscalls Support Jesus Calls: https://lnk.bio/jesuscalls Support Jesus Calls (facets): https://bit.ly/JC-PARTNER Follow Jesus Calls: WEBSITE: http://www.jesuscalls.org FACEBOOK: https://lnk.bio/jesuscalls INSTAGRAM: https://lnk.bio/jesuscalls TWITTER: https://lnk.bio/jesuscalls ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ #DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld