Перейти к содержимому

🔴LIVE | மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி - ரட்சகா குழு | குற்றால 82வது ஸ்தோத்திர பண்டிகை | 26.09.26

Crown Tv

0:00 / 0:00

🔴LIVE | மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி - ரட்சகா குழு | குற்றால 82வது ஸ்தோத்திர பண்டிகை | 26.09.26

13 530 просмотров · Трансляция закончилась 2 недели назад
Crown Tv
26,9 тыс. подписчиков
13 530 просмотров · Трансляция закончилась 2 недели назад
தென்காசி, பாவூர்சத்திரம், புளியங்குடி, சாந்தபுரம், திப்-மீனாட்சிபுரம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, தென்காசி வடக்கு சீயோன் நகர், பாவூர்சத்திரம் மேற்கு, நெடும்பாறை, திப்பணம்பட்டி, வல்லம் ஆகிய 12 சேகரங்களின் 82வது ஸ்தோத்திர பண்டிகை 📍மறுரூப ஆலயம், குற்றாலம் 📅 2026 செப்டம்பர் 25,26,27 ....நிகழ்ச்சி நிரல்.... 25.09.2026 மாலை 6.00 மணி: பவனி மாலை 6.30 மணி: கொடியேற்றம் தலைமை: The Rt. Rev. Dr. ARGST. பர்னபாஸ் பேராயர், CSI திருநெல்வேலி திருமண்டலம். இரவு 7.00 மணி : ஆயத்த ஆராதனை - செய்தி: Rev.T.சாமுவேல் சேகரத் தலைவர், தென்காசி வடக்கு சியோன் நகர் சேகரம் இரவு 7.30 மணி: சபையார் கலை நிகழ்ச்சிகள் 26.09.2026 அதிகாலை 5.00 மணி: அருணோதய பிரார்த்தனை - செய்தி: Rev.P.ஆசீர்வாதம் ராஜேஷ் சேகரத் தலைவர், திப். மீனாட்சிபுரம் சேகரம் காலை 9.00 மணி : பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை - செய்தி: Rev.T.J.K.பர்னபாஸ் சேகரத் தலைவர், பாவூர்சத்திரம் சேகரம் காலை 10.00 மணி : திருமறைத் தேர்வு பிற்பகல் 2.00 மணி: தோத்திரப் பண்டிகை பிரதான ஆராதனை செய்தி: The Rt. Rev. Dr. ARGST. பர்னபாஸ் பேராயர், CSI திருநெல்வேலி திருமண்டலம். மாலை 4.00 மணி : பொருட்கள் ஏலம் (ரொக்கம்) மாலை 5.00 மணி : பெண்கள் கூட்டம் - செய்தி: திருமதி. ஜாய் ஜெமிமா பர்னபாஸ் பெண்கள் ஐக்கிய சங்க தலைவி, CSI திருநெல்வேலி திருமண்டலம் இரவு 7.00 மணி : IMS பணித்தள நிகழ்ச்சிகள் இரவு 8.00 மணி : மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி (ரட்சகா குழு, சென்னை) MK. Paul & Padmaja - Musical Concert 27.09.2026 அதிகாலை 5.00 மணி : அருணோதய பிரார்த்தனை - செய்தி: Rev.D.ஆசீர் செல்வராஜா சேகரத் தலைவர். வல்லம் சேகரம் காலை 9.00 மணி : தென்னிந்திய திருச்சபை தோன்றிய தினம், குற்றாலம் புதிய மறுரூப ஆலய பிரதிஷ்டை பண்டிகை & திருவிருந்து ஆராதனை செய்தி : Rev.J.கிங்ஸ்லி ஜாண் ஸ்டீபன் சேகரத் தலைவர். செங்கோட்டை சேகரம் பிற்பகல் 2.00 மணி : வருடாந்திர கூட்டம் - செய்தி: Dr.D.S.ஜெயசிங் (D.S.குரூப்ஸ்,சென்னை) முன்னாள் லே செயலாளர், திருநெல்வேலி திருமண்டலம் மாலை 6.00 மணி : கலை நிகழ்ச்சிகள் (திருநெல்வேலி திருமண்டல வாலிப ஐக்கிய சங்கம்) இரவு 8.00 மணி : பஜனை பிரசங்கம் - செய்தி: Rev.M.S.J.வேதநாயகம் சேகரத் தலைவர், பேரூரணி சேகரம் (தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம்) 12 சேகரங்களின் 82வது ஸ்தோத்திர பண்டிகை Rev G.சார்லஸ் - கன்வீனர் & சேகரத் தலைவர், தென்காசி சேகரம். Rev T.J.K.பர்னபாஸ் - சேகரத் தலைவர், பாவூர்சத்திரம் சேகரம். Rev G. சோல்வின் மெரிட்டர் - சேகரத் தலைவர், புளியங்குடி சேகரம். Rev.P.ஸ்டான்லி இம்மானுவேல் - சேகரத் தலைவர், சாந்தபுரம் சேகரம். Rev.P.ஆசீர்வாதம் ராஜேஷ் - சேகரத் தலைவர், திப்-மீனாட்சிபுரம் சேகரம். Rev.S.K.இராஜையா - கௌரவ குரு, மேலமெஞ்ஞானபுரம் சேகரம் Rev.T.J.K.பர்னபாஸ் சேகரத் தலைவர், மேலமெஞ்ஞானபுரம் சேகரம். Rev.லதா கிங்ஸ்லி - கௌரவ குரு. Rev.J. கிங்ஸ்லி ஜாண் ஸ்டீபன் - சேகரத் தலைவர், செங்கோட்டை சேகரம். Rev.T.சாமுவேல் - சேகரத் தலைவர், தென்காசி வடக்கு சீயோன் நகர் சேகரம். Rev.J.வாட்சன் வரதராஜ் - சேகரத் தலைவர், பாவூர்சத்திரம் மேற்கு சேகரம். Rev.S.P.முத்துராஜ் - சேகரத் தலைவர், நெடும்பாறை சேகரம். Dn.D.தங்கபிரபு - சேகர குரு, திப்பணம்பட்டி சேகரம். Rev.T.J.K.பர்னபாஸ் - சேகரத் தலைவர், திப்பணம்பட்டி சேகரம். Rev.D.ஆசீர் செல்வராஜா - சேகரத் தலைவர், வல்லம் சேகரம். rock hall church courtallam live, rock hall church kutralam, courtallam sthothira pandigai, kutralam stotra pandigai live, tenkasi live 👉 Subscribe To Crown Tv YouTube ►    / crowntvcsi   Don't forget to push the Bell 🔔 icon to never miss an update. 👉 Follow & Like us : Facebook ►   / crowntvcsi   Crown Tv A CSI Tirunelveli Diocese Television