2.3)சிவன் கண் முடிச்சு | ஒரு வரிசை எப்படி போடுவது? | Sivan Kan Knot line Step by Step#கமதி#kamathi
Kamathi Thilagavathimakesh
0:00 / 0:00
2.3)சிவன் கண் முடிச்சு | ஒரு வரிசை எப்படி போடுவது? | Sivan Kan Knot line Step by Step#கமதி#kamathi
128 просмотров · 4 дн. назад
Kamathi Thilagavathimakesh
232 подписчика
128 просмотров · 4 дн. назад
சிவன் கண் நாட்டு வைத்து ஒரு லைன் எப்படி போடுவது என்பதை இந்த வீடியோவில் தெளிவாகப் பார்க்கலாம்.
என்னுடைய Playlist-ல் நார்மல் நாட்டு, மேல்கீழ் லைன் மற்றும் கூடை பின்னலின் ஒவ்வொரு படியும் தனித்தனி Number-களாக கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் Number வரிசைப்படி பார்த்துக்கொண்டே வந்தால், ஒவ்வொரு படியாக ஒரு கூடை முழுமையாக செய்து முடிக்கலாம்.
முதலில் Normal Knot போட்டு, அதற்குப் பிறகு Sivan Kan Knot எப்படி போடுவது என்பதை இந்த வீடியோவில் காட்டியிருக்கிறேன்.
சிவன் கண் நாட்டுக்கு Normal Knot-க்கு மாறாக இடது பக்க குழி பகுதி வருமாறு வயரை மடிக்க வேண்டும். Running Wire மற்றும் Side Wire எது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள Green மற்றும் Brown வயர்களை மாற்றி எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
இந்த நாட்டின் முக்கியமான விஷயம்:
மேலே சேர்ந்திருக்கும் இரண்டு வயர்களை பிரிக்க வேண்டும்; கீழே பிரிந்திருக்கும் இரண்டு வயர்களை சேர்க்க வேண்டும். இதுதான் சிவன் கண் நாட்டின் அடிப்படை அமைப்பு.
முதலில் கொஞ்சம் சிரமமாகத் தோன்றினாலும், Number வரிசைப்படி தொடர்ந்து பார்த்து பயிற்சி செய்தால் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
கமதி என்பது இல்லத்தரசிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி. சமையல், கூடை பின்னல், கைவினை, தையல் போன்ற வீட்டிலிருந்தே செய்யக்கூடிய திறமைகளை கற்றுக்கொண்டு, தங்களுடைய திறமையை வருமானமாக மாற்றிக்கொள்ள கமதி வழிகாட்டுகிறது.
In this video, I show you step by step how to make one line using the Sivan Kan Knot.
In my Playlist, Normal Knot, upper and lower lines, and each step of basket weaving are uploaded separately with individual numbers. If you watch the videos in number order, you can continue step by step and make a complete basket.
First, we make the Normal Knot, and then we learn how to make the Sivan Kan Knot.
For the Sivan Kan Knot, the wire should be folded so that the hollow/curve side comes on the left, opposite to the Normal Knot. I have used Green and Brown wires alternately so that you can easily understand which is the Running Wire and which is the Side Wire.
The important point of the Sivan Kan Knot is: Separate the two wires that are joined at the top, and join the two wires that are separated at the bottom.
It may look a little difficult at first, but if you follow the numbered videos in order and practise along with them, it will become easier to understand.
Kamathi is an initiative to bring out the skills of homemakers. Through cooking, basket making, crafts, tailoring and other home-based skills, Kamathi aims to help women learn, develop their talents and turn their skills into an income opportunity.
#சிவன்கண்நாட்டு #சிவன்கண்முடிச்சு #NormalKnot #SivanKanKnot #WireBasket #WireBasketMaking #BasketMaking #BasketWeaving #WireCraft #HandmadeBasket #Kamathi