ரிஷப ராசி - ராகு கேது பெயர்ச்சி 2026: என்ன மாற்றங்கள் வரப்போகுது? | Balu Anand | Astro Tamizha✨
AstroTamizha
0:00 / 0:00
ரிஷப ராசி - ராகு கேது பெயர்ச்சி 2026: என்ன மாற்றங்கள் வரப்போகுது? | Balu Anand | Astro Tamizha✨
8 378 просмотров · 3 дня назад
AstroTamizha
131 тыс. подписчиков
8 378 просмотров · 3 дня назад
ரிஷப ராசி - ராகு கேது பெயர்ச்சி 2026: என்ன மாற்றங்கள் வரப்போகுது? | Balu Anand | Astro Tamizha✨
ஜோதிடர் பாலு ஆனந்த்✨
✨ ஜோதிட ஆலோசனைக்கு இப்போதே எங்களைத் தொடர்பு கொள்ளவும். 📞+91 93803 76148
2026 ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வேலை, கேரியர், பிசினஸ், திருமணம், குழந்தை பாக்கியம், வெளிநாட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஒன்பதாம் இடத்தில் ராகுவும், மூன்றாம் இடத்தில் கேதுவும் ஏற்படுத்தும் தாக்கம், பிடித்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள், சுயதொழில் மற்றும் பிசினஸ் வளர்ச்சி, திருமணம் மற்றும் காதல் தொடர்பான வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. உயர்கல்வி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், உடல் எடை மற்றும் மன அழுத்தம் தொடர்பான கவனிப்புகள், கார்டனிங், பூச்செடிகள் வளர்ப்பது போன்ற வாழ்க்கைமுறை பரிந்துரைகளும் இடம்பெறுகின்றன. மேலும் திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் மற்றும் விநாயகர் வழிபாடு உள்ளிட்ட ஆன்மீக வழிமுறைகளும் பகிரப்பட்டுள்ளன.
#AstroTamizha #TamilAstrology #Rishabam #RishabaRasi #Taurus #RahuKetuTransit #RahuKetu #RahuTransit #KetuTransit #2026Astrology #TamilHoroscope #RasiPalan #AstrologyPredictions #CareerAstrology #MarriageAstrology #BusinessAstrology #ForeignOpportunities #ChildBlessings #AstrologyRemedies #Spirituality
-----------------------------------------------------------------------------
Follow Us On
Subscribe To : / @astrotamizha
Facebook Link : / astrotamizha
Instagram Link : / astro.tamizha
Whatsapp Chat Link : https://wa.me/9380376148
Whatsapp Channel Link: https://whatsapp.com/channel/0029Vb5v...