Перейти к содержимому

ஏஐ காலத்தில் Data Analytics துறையின் முக்கியத்துவம் - துறை நிபுணரின் விளக்கம்

Sapien Geno

0:00 / 0:00

ஏஐ காலத்தில் Data Analytics துறையின் முக்கியத்துவம் - துறை நிபுணரின் விளக்கம்

2 936 просмотров · 2 месяца назад
Sapien Geno
6,69 тыс. подписчиков
2 936 просмотров · 2 месяца назад
இந்த உரையாடலில், அமெரிக்காவின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான Wawa நிறுவனத்தில் தரவுப் பகுப்பாய்வு (Data Analytics) துணைத் தலைவராக பணியாற்றிய திரு நாகு நம்பி, ஒரு நிறுவனத்தில் தரவுப் பகுப்பாய்வு (Data Analytics)-யின் முக்கியத்துவம், தரவு உத்தி (Data Strategy), தரவு நிர்வாகம் (Data Governance), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திரக் கற்றல் (Machine Learning), மற்றும் இன்றைய ஏ.ஐ. (AI) காலத்தில் தரவின் (Data) பங்கு குறித்து எளிமையாக விளக்குகிறார். மேலும், தரவுப் பகுப்பாய்வு (Data Analytics) துறையில் தொழில் வாய்ப்புகள், தேவையான திறன்கள், எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றையும் தனது அனுபவத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்கிறார். விருந்தினர்: நாகு நம்பி (Nagu Nambi), முன்னாள் தரவுப் பகுப்பாய்வு (Data Analytics) துணைத் தலைவர், வாவா (Former Head Data Analystics, Wawa) தொகுப்பாளர்: தி.ந.ச. வெங்கடரங்கன் (Venkatarangan Thirumalai), எழுத்தாளர், ஏ.ஐ. பேச்சாளர் (Twitter: @venkatarangan)