💥Class 8 – Pasley வரைவது எப்படி? | 30 Days Mehndi Master Class
Project Henna
0:00 / 0:00
💥Class 8 – Pasley வரைவது எப்படி? | 30 Days Mehndi Master Class
272 просмотра · 13 дней назад
Project Henna
117 подписчиков
272 просмотра · 13 дней назад
30 Days Mehndi Master Class – Class 8 🌸
இன்றைய வகுப்பில் பேஸ்லி (Paisley) டிசைனை எப்படி சரியான வடிவத்தில் வரைவது என்பதை மிகவும் தெளிவாகவும், step-by-step-ஆகவும் கற்றுக்கொடுக்கப் போகிறேன்.
இந்த வீடியோவை Skip செய்யாமல் முழுமையாக பாருங்கள். ஒவ்வொரு step-ஐயும் கவனமாகப் பார்த்து practice செய்யுங்கள். ❤️
✍️ Class 8 Homework:
இன்றைய class-ல் கற்றுக்கொண்ட பேஸ்லி டிசைனை practice செய்து, உங்கள் Homework-ஐ Description-ல் கொடுக்கப்பட்டுள்ள WhatsApp எண்ணுக்கு Send பண்ணுங்கள்.
🌿 தொடர்ந்து practice செய்து உங்கள் Mehndi drawing skills-ஐ improve பண்ணிக்கொள்ளுங்கள்.
ஹோம்வொர்க் அனுப்ப வேண்டிய WhatsApp எண்:👉 +91 8903576107
🚨 கண்டிப்பான விதிமுறைகள் (Strict Rules):
❌ தயவசெய்து யாரும் கால் (Call) செய்ய வேண்டாம்.
✅ வாட்ஸ்அப்பில் மெசேஜ் (Message) மட்டுமே அனுப்ப வேண்டும்.
❌ பர்சனல் சாட்டிங் செய்யக்கூடாது, உங்கள் ஹோம்வொர்க் போட்டோக்களை மட்டும் சென்ட் செய்யவும்.
Project henna channel lai subscribe seiyavum💥
#Mehndi #MehndiClass #PaisleyDesign #MehndiTutorial #30DaysMehndiMasterClass #Class8 #HennaDesign