தொழுகையை சுமையாக நினைக்கிறீர்களா? 🥺 | தொழுகையின் உண்மையான அழகு | Salah Part 3
JF AL Fatir
0:00 / 0:00
தொழுகையை சுமையாக நினைக்கிறீர்களா? 🥺 | தொழுகையின் உண்மையான அழகு | Salah Part 3
5 241 просмотр · 12 дней назад
JF AL Fatir
1,43 тыс. подписчиков
5 241 просмотр · 12 дней назад
தொழுகையை ஒரு சுமையாக பார்க்காமல், அல்லாஹ்வை சந்திக்கும் அழகான தருணமாகப் பார்க்க முடியுமா? 🤍
தொழுகையில் கவனம் செலுத்துவது எப்படி? அல்லாஹ்வுடனான நம் உறவை வலுப்படுத்துவது எப்படி?
இந்த வீடியோவில் தொழுகையின் உண்மையான அழகையும், ஐந்து நேரத் தொழுகையை நம் வாழ்க்கையில் நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் பார்ப்போம்.
🕌 Salah Series – Part 3 (Final)
🤲 அல்லாஹ் நம்முடைய தொழுகைகளை ஏற்றுக்கொள்வானாக. ஆமீன்!
❤️ இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் Like, Share & Subscribe செய்யுங்கள்.
JF AL FATIR 🌙
#JFALFatir #TamilIslamic #Salah #IslamicReminder #TamilMuslim