🎉கணவர் பிறந்தநாள் அன்று இப்படி நடந்ததுடுச்சி
JP Tales
0:00 / 0:00
🎉கணவர் பிறந்தநாள் அன்று இப்படி நடந்ததுடுச்சி
161 просмотр · 2 нед. назад
JP Tales
28 подписчиков
161 просмотр · 2 нед. назад
❤️ என் கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் 🎂🥳
காலையிலேயே எழுந்து வீடு சுத்தம் செய்து, கோலம் போட்டு, விளக்கேற்றி, கோயிலுக்குச் சென்று, வீட்டிலேயே லட்டு, போண்டா செய்து, கேக் வெட்டி கொண்டாடிய ஒரு அழகான நாள்! ❤️
சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் வாழ்க்கையை அழகாக்கும். குடும்பத்துடன் செலவிடும் நேரமும், அன்பும் தான் உண்மையான மகிழ்ச்சி! 🥰
இந்த Birthday Vlog-ல் கொஞ்சம் Fun, கொஞ்சம் Love, நிறைய Memories! 😂❤️
வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை Comment பண்ணுங்க.
👍 Video பிடித்திருந்தால் Like பண்ணுங்க. ❤️ JP Tales சேனலை Subscribe பண்ணுங்க. 🔔 அடுத்தடுத்த Vlogs பார்க்க Bell Icon-ஐ அழுத்துங்க!
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி! 🙏❤️
#HusbandBirthday #TamilVlog #JPTales #FamilyVlog #BirthdayCelebration