Перейти к содержимому

திருவாசகத்துல சொன்னது தெரியுமா? கண்ணீரொடு கொதித்த திருநங்கை Malavika | Pirappokkum ella uyirkum

Cover Story

0:00 / 0:00

திருவாசகத்துல சொன்னது தெரியுமா? கண்ணீரொடு கொதித்த திருநங்கை Malavika | Pirappokkum ella uyirkum

8 427 просмотров · 21 ч назад
Cover Story
193 тыс. подписчиков
8 427 просмотров · 21 ч назад
#pirappokkumellauyirkum #dorothy #transwomenstory #transgenderstory #coverstory #karthiksubburaj #mohang #karthicksubburajvsmohang Dorothy திரைப்படம் வெளியானதிலிருந்து பலர் பாராட்டினாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், விமர்சனம் செய்தும் கருத்துகளை கூறி வருகின்றனர். அப்படி சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி சொன்ன கருத்துகள் விவாதமாகியிருக்கும் நிலையில், டோரதி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும், எதிர் விமர்சனம் செய்பவர்களுக்கும் பதிலளிக்கும் விதமாக, திருவாசகத்தை உதாரணமாக சொல்லி வீடியோவில் பதிலளித்துள்ளார் திருநங்கை மாளவிகா.. திருவாசகத்துல சொன்னது தெரியுமா? கண்ணீரொடு கொதித்த திருநங்கை Malavika | Pirappokkum ella uyirkum