Перейти к содержимому

sirukudi | சிறுகுடி | mangalanadhar temple | சூட்சுமபுரீஸ்வரர் | thiruvarur | திருவாரூர் #053

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

0:00 / 0:00

sirukudi | சிறுகுடி | mangalanadhar temple | சூட்சுமபுரீஸ்வரர் | thiruvarur | திருவாரூர் #053

15 665 просмотров · 3 года назад
Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
22,1 тыс. подписчиков
15 665 просмотров · 3 года назад
திருச்சிற்றம்பலம் தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள் சிவாய நம நேற்று சனி பிரதோஷம் நாளை ஐப்பசி அன்னாபிஷேகம் இந்த இடைப்பட்ட நன்னாளில் இந்த பதிவை வெளியுள்ளதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ஊர் - சிறுகுடி (சிறுபிடி) தற்போது - சிறுகுடி வரிசை  - 60-சோழநாடு(தெ/க) மூலவர்  - சூட்சுமபுரீஸ்வரர் அம்பாள்- மங்களநாயகி பாடியவர்  - திருஞானசம்பந்தர்-1 தேவாரம்   - "திடமலி மதிலணி" விருக்ஷம்  - வில்வம் தீர்த்தம்      - மங்களதீர்த்தம் மாவட்டம்    - திருவாரூர் ஆலய தொடர்புக்கு கார்த்திகேயன் குருக்கள் 9381044986 திருச்சிற்றம்பலம் இங்குள்ள இறைவன் அம்பாள் மண்ணால் பிடிக்கப்பட்ட லிங்கம் தற்போதும் லிங்கத்தின் மீது அம்பாள் பிடிக்கப்பட்ட சுவடை பார்க்கலாம். இவருக்கு அபிஷேகம் கிடையாது கவசம் சாத்தப்பட்டிருக்கும். இறைவன் மங்கள நாதர் என்ற பெயருடன் சூட்சமபுரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். செவ்வாயான அங்காரகன் வழிபட்ட ஸ்தலம் அங்காரகனுக்கு தனி சன்னதியும் உள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட உகந்த ஸ்தலம். உயர் பதவியை அடைய விரும்புபவர்கள் தரிசிக்க வேண்டிய ஸ்தலம் .இங்குள்ள அம்பாளும் மங்களநாயகி, விநாயகர் மங்கள விநாயகர் ,முருகன் மங்கள முருகன், தீர்த்தம் மங்கல தீர்த்தம். வயல்களும் நீரும் சூழ்ந்த பகுதியில் இருக்கும் இந்த ஸ்தலத்திற்கு ஒருமுறை தரிசனம் செய்து பாருங்கள். நிச்சயம் நம் வாழ்வின் சூட்சுமங்களை உணர முடியும் I hope this video will help your temple pilgrimage I will meet again an another padal petra sthalam..... Thank u Thedikandukonden ganesh mani WhatsApp - 8056179430 cont us : ganeshrm80@gmail.com