Перейти к содержимому

கேரளா பன்றி வறுவல் 🔥 தேங்காய் சேர்த்து செம டேஸ்ட்! | K7 Village Food Vlog

K7

0:00 / 0:00

கேரளா பன்றி வறுவல் 🔥 தேங்காய் சேர்த்து செம டேஸ்ட்! | K7 Village Food Vlog

28 169 просмотров · 9 часов назад
K7
279 тыс. подписчиков
28 169 просмотров · 9 часов назад
🔥 கேரளா பன்றி வறுவல்! 🐷🍖 கிராமத்து சூழலில் விறகு அடுப்பில், தேங்காய் சேர்த்து சுவையாகச் செய்த பன்றி வறுவல்! 😋🔥 இரும்புக் கடாயில் நாட்டு முறை சமையல், மணக்க மணக்க மசாலா, தேங்காய் சேர்த்த ஸ்பெஷல் பன்றி வறுவல் — இந்த வீடியோவை முழுசா பாருங்க மக்களே! ❤️ K7 Village Food Vlog-ல் இன்னும் நிறைய கிராமத்து சமையல், பாரம்பரிய உணவுகள், ஊர் சுற்றும் வீடியோக்கள் வரப்போகுது. வீடியோ பிடிச்சிருந்தா LIKE 👍 பண்ணுங்க, COMMENT 💬 பண்ணுங்க, மறக்காம SUBSCRIBE பண்ணி நம்ம K7 குடும்பத்தில் இணைந்திடுங்க! ❤️ நன்றி மக்களே! 🙏 #கேரளாபன்றிவறுவல் #பன்றிவறுவல் #பன்றிக்கறி #K7 #K7VillageFood #VillageFood #TamilFoodVlog #VillageCooking #PanriVaruval #KeralaFood #PorkFry #TraditionalCooking #WoodFireCooking #TamilVlog #FoodLovers