பிக்குகள் போராட்டம் படுதோல்வி! அநுரவின் அதிரடி முடிவு.. EXPOSED!
Hisham's Insights
0:00 / 0:00
பிக்குகள் போராட்டம் படுதோல்வி! அநுரவின் அதிரடி முடிவு.. EXPOSED!
35 829 просмотров · 10 ч назад
Hisham's Insights
103 тыс. подписчиков
35 829 просмотров · 10 ч назад
ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட பிக்குகள் திடீரென விரட்டப்பட்டது ஏன்? ஞானசார தேரர் விடுதலைக்காக நடத்தப்பட்ட இந்த காவிப் போராட்டம் படுதோல்வியில் முடிந்தது எப்படி?
54 பேருக்கு கோட்டை நீதிமன்றம் போட்ட அதிரடி தடை உத்தரவு மற்றும் அங்கிருந்து பிக்குகள் வெளியேற்றப்பட்ட பின்னணி என்ன? "சட்டம் அனைவருக்கும் சமம்" என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எடுத்த அந்த இறுதி முடிவு என்ன? யாருடைய மாஸ்டர் பிளான் இது? பிக்குகளின் பின்னணியில் இருந்து இயக்கியது யார்?
வழங்குபவர்: ஹிஷாம், தகவல் ஆய்வு: ஸfபர்
Follow us on
https://whatsapp.com/channel/0029Vamf...
Facebook: / hishammvlog
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
#srilankanewstamiltoday #srilankanewstamil #tamilnews