Перейти к содержимому

இந்த 4 விஷயங்களை எல்லோரிடமும் சொல்லாதீங்க! | Protect Your Peace | Tamil Life Lessons

Tea Oda Pesalam

0:00 / 0:00

இந்த 4 விஷயங்களை எல்லோரிடமும் சொல்லாதீங்க! | Protect Your Peace | Tamil Life Lessons

15 058 просмотров · 10 дней назад
Tea Oda Pesalam
541 подписчик
15 058 просмотров · 10 дней назад
நம்ம வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் எல்லோரிடமும் share பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சில விஷயங்களை நம்பிக்கையானவர்களிடம் பகிரலாம். ஆனால் சில விஷயங்களை யாரிடம், எவ்வளவு பகிர வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதும் ஒரு maturity. இந்த video-வில் எல்லோரிடமும் share பண்ண தேவையில்லாத 4 முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்: 1. நீங்கள் செய்யப்போகிற பெரிய plans 2. உங்கள் பண விஷயங்கள் – Salary, Savings, Loan, EMI 3. கணவன்–மனைவி அல்லது குடும்பத்துக்குள் நடக்கும் personal problems 4. உங்கள் insecurities – Looks, Money, English, Career & Family Vulnerability என்பது weakness இல்லை. Feelings-ஐ share பண்ணுவதும் தவறில்லை. ஆனால் யாரிடம் நம்முடைய personal விஷயங்களை share பண்ணுகிறோம் என்பதுதான் முக்கியம். சிலர் நம்மை support செய்வார்கள். சிலர் நம்மை judge அல்லது mock செய்யலாம். அதனால் எல்லாவற்றையும் மறைத்து வாழ வேண்டும் என்பதல்ல… Share wisely. Protect your peace. இப்படிப்பட்ட Tamil lifestyle, self improvement, mindset மற்றும் practical life lessons வீடியோக்களுக்கு Tea Oda Pesalam channel-ஐ Subscribe பண்ணிக்கோங்க. ❤️ யாரிடமும் சொல்லக்கூடாத விஷயங்கள், எல்லோரிடமும் சொல்லக்கூடாத விஷயங்கள், 4 things you should not tell others, things you should never tell others, Tamil life lessons, Tamil lifestyle, Tamil self improvement, Tamil motivation, Tamil mindset, Tamil psychology, protect your peace, personal boundaries, emotional boundaries, self respect, life lessons in Tamil, வாழ்க்கை பாடங்கள், வாழ்க்கை மாற்றும் பழக்கங்கள், Tamil women motivation, Tamil inspirational video, personal problems, financial privacy, money matters, insecurities, confidence, Tea Oda Pesalam