Перейти к содержимому

இனவாதிகள் சிறைசெல்ல தயாராகவும் | Social Media இனவாத சண்டைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி! interview

Lankasri News

0:00 / 0:00

இனவாதிகள் சிறைசெல்ல தயாராகவும் | Social Media இனவாத சண்டைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி! interview

8 658 просмотров · 6 ч назад
Lankasri News
807 тыс. подписчиков
8 658 просмотров · 6 ч назад
Disclaimer : இந்த நேர்காணலில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் நேர்காணலில் பங்கேற்கும் விருந்தினரின் தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளைப் பிரதிபலிப்பவையாகும். இக்கருத்துக்கள் எமது ஊடகத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகக் கருதப்படக்கூடாது. இந்த நேர்காணலின் நோக்கம் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதும், சமகால அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதுமே ஆகும். எந்தவொரு தனிநபர், மதம், இனம் அல்லது சமூகத்தையும் அவமதிப்பதோ அல்லது தவறான புரிதல்களை ஏற்படுத்துவதோ எமது நோக்கமல்ல. பார்வையாளர்கள் தெரிவிக்கப்படும் கருத்துக்களை விமர்சன ரீதியாக அணுகி, உண்மைகளை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்! அடுத்த தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கே (NPP) வெற்றி கிடைக்குமா? இலங்கையின் அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன? மீண்டும் சூடுபிடிக்கும் அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுடன் இன்றைய நேர்காணலில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கிறோம். சமூக ஊடகங்களில் பரவி வரும் இனவாத கருத்துக்கள் மற்றும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டும் பதிவுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன? அண்மையில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்த போராட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு என்ன? இந்த விவகாரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? மாகாண சபைத் தேர்தல், NPP அரசாங்கத்தின் அரசியல் வியூகம், சமூக ஊடக இனவாதப் பிரச்சினைகள், பிக்குகளின் போராட்டம் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் எனப் பல முக்கிய கேள்விகளுக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் பதில்களை இந்த நேர்காணலில் காணலாம். முழுமையான நேர்காணலைப் பாருங்கள். உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்! ----------------------------------------------------------------------------------- #RamalingamChandrasekar #NPP #AnuraKumaraDissanayake #மாகாணசபைதேர்தல் #இலங்கைஅரசியல் #அநுரஅரசாங்கம் #இனவாதம் #பிக்குகள்போராட்டம் #SriLankaPolitics #PoliticalInterview #TamilNews #SriLankaNews ------------------------------------------------------------------------------------ Ramalingam Chandrasekar interview, Ramalingam Chandrasekar latest interview, Fisheries Minister Sri Lanka, NPP government, Anura Kumara Dissanayake, Provincial Council Election Sri Lanka, NPP election victory, Sri Lanka politics, Sri Lanka political news Tamil, social media racism Sri Lanka, racism controversy Sri Lanka, monk protest Sri Lanka, Buddhist monks protest, Anura government next move, Sri Lanka government latest news, Tamil political interview, இலங்கை அரசியல், ராமலிங்கம் சந்திரசேகர், மாகாண சபை தேர்தல், அநுர அரசாங்கம், இனவாத சர்ச்சை, பிக்குகள் போராட்டம் ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.