Перейти к содержимому

அனுப்ப கவுண்டர் சமுதாயம் வரலாறு| The history of Anuppa Goundar caste

MTR TV channel

0:00 / 0:00

அனுப்ப கவுண்டர் சமுதாயம் வரலாறு| The history of Anuppa Goundar caste

5 288 просмотров · 1 год назад
MTR TV channel
29,3 тыс. подписчиков
5 288 просмотров · 1 год назад
அனுப்ப கவுண்டர் சமுதாயம் கவுண்டர் சமுதாயத்தின் ஒரு உட்பிரிவு ஆகும்.இவர்கள் தமிழ் நாட்டில் பல பகுதிகளில் வாழ்கின்றனர்.குறிப்பாக மேற்கு பகுதியான கொங்கு பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர்.ஆரம்பத்தில் கன்னடம் மொழி பேசும் சமுதாயமாக இருந்தது.பின்னர் தமிழ் மொழி பேசும் மக்களாக மாறினார்கள்.விவசாயம் செய்வதை பிரதான தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். #அனுப்ப கவுண்டர் சமுதாயம் #வரலாறு #anupagoundar #history