Перейти к содержимому

TNPSC Unit 9 / Unit 5 | தமிழ்நாட்டின் கல்வி | Education Department Policy Notes | Group 1, 2, 4

Siva IAS Academy

0:00 / 0:00

TNPSC Unit 9 / Unit 5 | தமிழ்நாட்டின் கல்வி | Education Department Policy Notes | Group 1, 2, 4

15 402 просмотра · 2 дня назад
Siva IAS Academy
4,73 тыс. подписчиков
15 402 просмотра · 2 дня назад
#tnpsc #tnpscgroup1 #tnpscgroup2 #tnpscgroup4 #tnpscexam #tnpscunit9 #tnpscunit5 #tnpsctamilnaduadministration #tnpscsivaiasacademy #tnpscdepartwisepolicynotes TNPSC Unit 9 / Unit 5 | தமிழ்நாட்டின் கல்வி | Department Wise Policy Notes இந்த வகுப்பில் தமிழ்நாட்டின் கல்வி (Tamil Nadu Education) தொடர்பான முக்கியமான Department Wise Policy Notes, கல்வித் திட்டங்கள், கல்விக் கொள்கைகள், Budget திட்டங்கள் மற்றும் முக்கிய கல்வி குறியீடுகள் தேர்வுக்கு பயன்படும் வகையில் பார்க்கலாம். இந்த வகுப்பில் முக்கியமாக: 🔹 தமிழ்நாட்டின் கல்வித் திட்டங்கள் 🔹 புதுமைப்பெண் திட்டம் 🔹 தமிழ்ப் புதல்வன் திட்டம் 🔹 வானவில் மன்றம் 🔹 தகைசால் பள்ளிகள் 🔹 மாதிரிப் பள்ளிகள் (Model Schools) 🔹 நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி 🔹 மணற்கேணி (Manarkeni) 🔹 சமக்ரா சிக்ஷா அபியான் (Samagra Shiksha) 🔹 சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan) 🔹 ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA) 🔹 ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) 🔹 PM SHRI பள்ளிகள் திட்டம் 🔹 தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) 🔹 தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 🔹 தமிழ்நாட்டின் கல்வி தொடர்பான முக்கிய விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் 🔹 Department Wise Policy Notes 🔹 கல்வித்துறை Budget திட்டங்கள் 🔹 தமிழ்நாட்டின் கல்வி தொடர்பான முக்கிய குறியீடுகள் (Education Indicators) 🔹 தமிழ்நாடு கல்வி Current Affairs 🔹 TNPSC தேர்வில் கேட்கக்கூடிய முக்கியமான கல்வி சார்ந்த தகவல்கள் 🎯 TNPSC Group 1 | Group 2 | Group 4 தேர்வுகளுக்கு முக்கியமான தமிழ்நாட்டின் கல்வி தொடர்பான தகவல்களை ஒரே வகுப்பில் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 📌 TNPSC Unit 9 / Unit 5 – தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் 📌 Class 2 – தமிழ்நாட்டின் கல்வி (Education) Siva IAS Academy ❤️