தமிழ் தகுதித் தேர்வு | Tamil eligibility test | MRB | TNPSC | பயிற்சி - 8 | விரிவான விளக்கம் | தமிழ்
JD Pharmacoveda
0:00 / 0:00
தமிழ் தகுதித் தேர்வு | Tamil eligibility test | MRB | TNPSC | பயிற்சி - 8 | விரிவான விளக்கம் | தமிழ்
366 просмотров · 6 часов назад
JD Pharmacoveda
8,91 тыс. подписчиков
366 просмотров · 6 часов назад
தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2. அதனைத் தொடர்ந்து மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழி தகுதித் தாளினை (Qualifying Paper) கட்டாயமாக்க கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு கருத்துரு சமர்ப்பித்தார்:-
1. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித்தாள் கொள்குறி வகையில் பகுதி 'அ'-வில் (Objective Type)
2. தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்தல்.
3 . அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி கட்டாயத் தமிழ் மொழித் தகுதித்தாளுக்கான குறைந்தபட்ச 40 சதவீதம் மதிப்பெண் என நிர்ணயம் செய்தல்.
4. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வில் குறைந்தபட்ச 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, போட்டித் தேர்வின்
அடுத்தகட்ட பகுதி 'ஆ' வினாக்கள் திருத்தம் செய்தல். 5. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வில் எடுக்கப்படும்
மதிப்பெண் தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. பகுதி 'ஆ' வினாக்களுக்கான மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல்.
#tamil #tamileligibilitytest #tamileligibilitytesttnpsc #தமிழ் #mrb #mrbpharmacist #pharmacist #pharmacistvacancy #pharmacy #jdpharmacoveda #medicalstudent #medicine #nursing #radiology #assistantsurgeon