Перейти к содержимому

🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🔱 முருகன் பக்திப் பாடல் | Murugan Devotional Song | Vel Vel Vetri Vel

MD_Tamil Pokkisam

0:00 / 0:00

🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🔱 முருகன் பக்திப் பாடல் | Murugan Devotional Song | Vel Vel Vetri Vel

2 755 просмотров · 11 дн. назад
MD_Tamil Pokkisam
207 подписчиков
2 755 просмотров · 11 дн. назад
🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி! 🙏 முருகப்பெருமானின் திருநாமங்களைப் போற்றும் இனிய தமிழ் பக்திப் பாடல். ஓம் ஈசன் மகனே போற்றி! ஓம் உமையாள் மகனே போற்றி! ஓம் உயிர்க்கு உயிரே போற்றி! ஓம் கதிர்வேலா போற்றி! ஓம் சரவண பவ போற்றி போற்றி! வேல் வேல் வெற்றிவேல்! முருகனுக்கு அரோகரா! இந்த முருகன் பக்திப் பாடலைக் கேட்டு முருகப்பெருமானின் அருளையும் மன அமைதியையும் பெறுங்கள். 🙏 முருகப்பெருமானை வணங்கும் அனைவரும் நலமுடன் வாழ அருள்வார் #murugan #lordmurugan #muruganthunai டலை Like செய்யவும், பகிரவும், நமது சேனலை Subscribe செய்யவும். #ஓம்சரவணபவ #LordMurugan #MuruganSongs #MuruganDevotional #TamilDevotional #VelVelVetriVel #முருகன்பாடல்கள் #முருகன்போற்றி #அரோகரா #TamilBhakti