Перейти к содержимому

இல்லத்தரசிகளுக்கு சமையல் & வீட்டை ஈஸியாக்க 20+ பயனுள்ள டிப்ஸ் ‪@Hafihamimomstips‬ #tips

Hafi Hami Mom's Tips

0:00 / 0:00

இல்லத்தரசிகளுக்கு சமையல் & வீட்டை ஈஸியாக்க 20+ பயனுள்ள டிப்ஸ் ‪@Hafihamimomstips‬ #tips

3 306 просмотров · 12 дней назад
Hafi Hami Mom's Tips
23,7 тыс. подписчиков
3 306 просмотров · 12 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் & வணக்கம் பிரண்ட்ஸ்! இல்லத்தரசிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் 20+ பயனுள்ள கிச்சன், சமையல், வீடு பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் குறிப்புகளை (Kitchen & Home Hacks) இந்த வீடியோவில் முழுமையாக பகிர்ந்துள்ளோம். 📌 வீடியோவின் முக்கிய குறிப்புகள் (Video Highlights): 00:00 - நேரத்தை மிச்சப்படுத்தும் கிச்சன் குறிப்புகள் 00:47 - வீட்டை எப்போதும் சுத்தமாக வைக்க 3 Step Formula 02:00 - 1 வாரம் கெட்டுப்போகாத இன்ஸ்டன்ட் இஞ்சி ஏலக்காய் டீ பேஸ்ட் 02:25 - நைட் கிச்சன் ரீசெட் டிப்ஸ் 03:50 - கெமிக்கல் இல்லாமல் கிச்சன் சிங்க் அடைப்பு நீக்க வழி 04:48 - தோசை கல்லில் ஒட்டாமல் மொறுமொறுவென வர டிப் 05:15 - எலுமிச்சம்பழத் தோல் இன்ஸ்டன்ட் கிளீனிங் லிக்விட் 07:31 - பருப்பு கேஸ் & வாயு தொல்லை நீங்க வழி 07:52 - பச்சை மிளகாய் 1 மாதம் கெடாமல் இருக்க டிப் 08:15 - மிக்ஸி ஜார் கார வாசனை நீக்க எளிய முறை 08:36 - ஹோட்டல் ஸ்டைல் நறுமணமான டீ ரகசியம் 08:56 - பொரியலில் உப்பு அதிகமானால் சரிசெய்ய டிப் 09:18 - குக்கர் சாதம் உதிரி உதிரியாக வர ஐஸ் வாட்டர் ட்ரிக் வீடியோ பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் Like பண்ணுங்க, உங்க கருத்துக்களை Comment பண்ணுங்க, மற்றும் உங்க குடும்பத்தினர் & நண்பர்களுடன் Share பண்ணுங்க! மேலும் பயனுள்ள குறிப்புகளுக்கு நம்ம Hafi Hami Mom's Tips சேனலுக்கு Subscribe செய்ய மறக்காதீர்கள்! ❤️ #kitchentips #cleaninghacks #usefulkitchentips #samayaltips #tamiltips #homeorganization #hafihamimomstips #hacks