Перейти к содержимому

இஸ்திக்ஃபார்… உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை!👆✨ Islamic reminder

Deen Tamil Official

0:00 / 0:00

இஸ்திக்ஃபார்… உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை!👆✨ Islamic reminder

3 378 просмотров · 2 дня назад
Deen Tamil Official
4,31 тыс. подписчиков
3 378 просмотров · 2 дня назад
சில நேரங்களில் நம்முடைய பிரச்சனைக்கு உடனடி தீர்வு தெரியாமல் இருக்கலாம்… ஆனால் அந்த நேரத்தில்தான் நாம் அல்லாஹ்விடம் இன்னும் நெருக்கமாக திரும்ப வேண்டும். “அஸ்தக்ஃபிருல்லாஹ்” என்று வெறும் வார்த்தையாக மட்டும் சொல்லாமல், அதன் அர்த்தத்தை உணர்ந்து, உண்மையான தவ்பாவுடன் அல்லாஹ்விடம் திரும்புவோம். 🤲🏻 இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள். அல்லாஹ் நம் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து, நம்மை உண்மையான தவ்பா செய்பவர்களாக ஆக்குவானாக. ஆமீன். 🤍 ‪@deentamil_123‬ #istighfar #astaghfirullah #tawbah #islam #allah #quran #muslim #islamicreminder #islamicreminders #islamicmotivation #islamicvideo #islamicquotes #islamicwisdom #deen #deenreminder #muslimah #quranreminder #allahreminder #dailyreminder #islamiccontent #islamictamil #tamilislamic #tamilmuslim #tamilislamicreminder #islamictamilreminder #tamilbayan #tamilquran #tamilmuslimah #islamicbayan #islamiclecture