Перейти к содержимому

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே | Sarva Srishtikkum Yejamaan #tamilchristiansong

Tamil Community Church

0:00 / 0:00

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே | Sarva Srishtikkum Yejamaan #tamilchristiansong

133 просмотра · 12 дней назад
Tamil Community Church
452 подписчика
133 просмотра · 12 дней назад
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம் என்றென்றும் பணீந்து தொழுவோம் ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ ஆ மேன் வானம் பூமி ஒழிந்து போனாலும் உம் வார்த்தை என்றும் மாறா இல்வாழிக்கை அழிந்து மறைந்துபோம் விசுவாசி என்றும் நிலைய்ப்பான் ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ ஆ மேன் கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள் கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே அதை சாத்தான் தொடாமல் காப்பீரே ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ ஆ மேன் எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே எங்கள் இதயைத்தை உம்மிடம் படைக்கின்றோம் ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ ஆ மேன் சபையின் அஸ்திபாரமும் நீரே சபையின் தலையானவர் நீரே சபையை போஷித்து பாதுகாத்தென்றும் பார்த்துக் கொள்ள வருபவர் நீரே ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ ஆ மேன் Tamil Community Church Sunday Service Time: 9AM Follow us on : YouTube:    / @tamilcommunitychurch2586   YouTube:    / @mississaugatamilcommunity   Instagram:   / tamilcommunitychurch   Facebook:   / jacob-paul   Mail : jacobstorm99@gmail.com For Prayer Requests: +1 647-621-2382 Our Address: Tamil Community Church 1160 Birchmount Road, Unit1 Scarborough, M1P 2B8 Ontario, Canada Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE. . #SarvaSrishtikkumYejamaan #TamilChristianSong #TamilChristianWorship #TamilWorship #ChristianSongs #TamilChristian #JesusChrist #ChristianWorship #GodIsOurLord #LordOfCreation #TamilGospel #WorshipSong #Jesus #ChristianMusic #tamilsongs #tamilcommunitychurch #scarborough #jacobpaul #tamilchurchcanada