Перейти к содержимому

நாமாவளி 91-தீபாவளி ஸ்பெஷல் குபேர சம்பத்தை அள்ளித்தரும் லக்ஷ்மி குபேர பூஜை பாடல்- திருப்புகழ் மாமி

krishnamurthy sivaraman

0:00 / 0:00

நாமாவளி 91-தீபாவளி ஸ்பெஷல் குபேர சம்பத்தை அள்ளித்தரும் லக்ஷ்மி குபேர பூஜை பாடல்- திருப்புகழ் மாமி

3 617 просмотров · 2 дн. назад
krishnamurthy sivaraman
37,8 тыс. подписчиков
3 617 просмотров · 2 дн. назад
நாமாவளி 91-தீபாவளி ஸ்பெஷல் குபேர சம்பத்தை அள்ளித்தரும் லக்ஷ்மி குபேர பூஜை பாடல்- திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி பஜன் மண்டலி சிட்லபாக்கம் சென்னை64 tamil lyrics குபேர லக்ஷ்மி பாடல் (தீபா ஒளி ஸ்பெஷல்)...👇 கோடான கோடியான செல்வம் / கொட்டித் தரும் லக்ஷ்மி தாயே/ நாடாளும் பதவி கூட சேரும் - உன் நயனத்தின் ஓரம் விழும் நேரம்... //சங்க நிதி பத்ம நிதி சூழ / சாம்ராஜ்யம் நடத்துகின்ற தாயே / பொங்கி வரும் மங்களங்கள் எல்லாம் / உன் புன்னகையின் சின்னமம்மா தாயே...,.(கோடான கோடி......) // பங்கயமாம் மெல்லிய மலர் மேலே / - நீ பரிவுடனே அமர்நதிருக்கும் தாயே / அங்கிருந்து இந்த பெரும் உலகை / ஏந்துவது அற்புதத்தின் கோலம்.... (கோடான கோடி ....) // விஷ்ணுவிற்கு கடன் கொடுத்த தேவன் / அதற்கு வட்டி வசூல் செய்யும் குபேரன் / அந்த யக்ஷனுக்கும் செல்வம் தந்த தாயே / உன்னை யாசித்தோம் நிதிகள் தருவாயே......(கோடான கோடி. ..) //தனம் ஈர்க்கும் சக்கரத்தின் நடுவே / உனக்கு தளம் அமைத்து மந்திரத்தால் அழைத்தோம் / " ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் கமல தாரிண்யை ஸிம்ஹவாகின்யை தனஹர்ஷிண்யை ஸ்வாஹா " தனம் ஈர்க்கும் சக்கரத்தின் நடுவே / உனக்கு தளம் அமைத்து மந்திரத்தால் அழைத்தோம் / தினம் உனது கடை விழியால் நோக்கு / உனது திருவருளே எங்களுக்கு காப்பு........... ( கோடான கோடியான செல்வம் / கொட்டித் தரும் லக்ஷ்மி தாயே/ நாடாளும் பதவி கூட சேரும் - உன் நயனத்தின் ஓரம் விழும் நேரம்... our another channel Naama Rusi (நாம ருசி) play list videos about important temple visits, our bhajans etc link below:    • Nama Rusi   OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....    • எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்று...   _---------------;;;;--------------------- our previous videos NAMAVALI PLAYLIST links below    • நாமாவளி   ---------------------------------------------- our previous videos DEVARAM PLAYLIST link below    • தேவாரம்   ---------------------------------------+++ நமது திருவாசகம் playlist link below    • திருவாசகம்