Перейти к содержимому

இந்த 3 விஷயங்கள் தெரியாததால்தான் உங்களால் Manifestation செய்ய முடியவில்லை! | 3 Manifestation Secrets

MANIFESTATION SECRETS TAMIL

0:00 / 0:00

இந்த 3 விஷயங்கள் தெரியாததால்தான் உங்களால் Manifestation செய்ய முடியவில்லை! | 3 Manifestation Secrets

6 604 просмотра · 3 дн. назад
MANIFESTATION SECRETS TAMIL
10,6 тыс. подписчиков
6 604 просмотра · 3 дн. назад
🌟 WANT PERSONAL 1-TO-1 GUIDANCE? Would you like to speak with me personally for guidance on manifestation, mindset, affirmations, visualization, gratitude and personal growth? 👉 Register for a 1-to-1 Session here: https://docs.google.com/forms/d/e/1FA... ✨ Manifestation ஏன் Work ஆகவில்லை? உங்கள் Manifestation journey-யில் இந்த 3 முக்கியமான விஷயங்கள் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் — Gratitude, Visualization & Frequency. 🙏 1. Gratitude – நன்றியுணர்வு நம்மிடம் ஏற்கனவே இருக்கும் விஷயங்களுக்கு உண்மையாக நன்றி சொல்லும்போது, நம்முடைய கவனம் “என்னிடம் இல்லை” என்பதிலிருந்து “என்னிடம் இருக்கிறது” என்பதற்கு மாறுகிறது. தினமும் நன்றியுணர்வை practice செய்யுங்கள். 👁️ 2. Visualization – கற்பனை காட்சி நீங்கள் விரும்பும் வாழ்க்கையை மனதில் தெளிவாக கற்பனை செய்யுங்கள். அதை ஏற்கனவே அடைந்தது போல உணர்வுடன் visualize செய்வது உங்கள் goals மீது focus மற்றும் action-ஐ வலுப்படுத்த உதவும். ⚡ 3. Frequency – உங்கள் Energy & State உங்கள் thoughts, emotions மற்றும் beliefs உங்கள் மனநிலையை பாதிக்கின்றன. Fear, doubt போன்றவற்றில் சிக்காமல், நம்பிக்கை, positivity மற்றும் abundance mindset-ல் இருக்க முயற்சி செய்யுங்கள். 💫 Remember: Manifestation என்பது ஆசைப்படுவது மட்டும் அல்ல. Clear intention + belief + emotion + consistent action தான் முக்கியம். 🌌 பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு நன்றி! 🙏 இந்த video உங்களுக்கு பிடித்திருந்தால் Like 👍 | Share 🔄 | Subscribe ❤️ செய்ய மறக்காதீர்கள்.