Перейти к содержимому

நீதிமன்ற தீர்ப்பை மாற்ற இலஞ்சம்! சரண குணவர்தன மனைவியின் WhatsApp Chat அம்பலம் | 360 Brief

Riyas Haris 360

0:00 / 0:00

நீதிமன்ற தீர்ப்பை மாற்ற இலஞ்சம்! சரண குணவர்தன மனைவியின் WhatsApp Chat அம்பலம் | 360 Brief

1 958 просмотров · 11 часов назад
Riyas Haris 360
5,48 тыс. подписчиков
1 958 просмотров · 11 часов назад
நீதிமன்ற தீர்ப்பை மாற்றியமைப்பதற்காக நீதிமன்ற உதவியாளருக்கு இலஞ்சம் வழங்க முயன்ற குற்றச்சாட்டில், முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களின் வாட்ஸ்அப் (WhatsApp) உரையாடல்கள் அம்பலமானதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டது? இதன் பின்னணி என்ன? மேலும், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதற்கு எதிராக, தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன்போது நீதியரசர் வழங்கிய முக்கிய அறிவுரைகள் மற்றும் இன்றைய முக்கிய நீதிமன்ற செய்திகளின் முழுமையான விவரங்கள் இந்த வீடியோவில்! #SaranaGunawardena #SriLankaNews #BreakingNewsTamil #CourtNews #SureshSallay #LankaCrimeNews #TamilNewsLive #SriLankaPolitics #CourtVerdict #TrendingNewsTamil