Перейти к содержимому

Ponnandhi maalai tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍

AGROW SURIAN

0:00 / 0:00

Ponnandhi maalai tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍

20 992 просмотра · 2 г. назад
AGROW SURIAN
13,7 тыс. подписчиков
20 992 просмотра · 2 г. назад
Sing along karaoke song with color running lyrics. பாடகர்கள் : டி . எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ……………………………. பெண் : …………………………. ஆண் : பொன் அந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினவு அன்னத்தின் தோகை என்ற மேனியோ அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய் கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய் பெண் : பொன் அந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினவு பெண் : மலைமகள் மலருடை அணிந்தாள் வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள் மலைமகள் மலருடை அணிந்தாள் வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள் ஆண் : வருகென அவள் நம்மை அழைத்தாள் தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள் வருகென அவள் நம்மை அழைத்தாள் தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள் பெண் : இதயத்து வீணையில் எழுகின்ற பாடலில் இசை நம்மை மயக்கட்டுமே ஆண் : உதயத்துக் காலையில் விழித்திடும் வேளையில் மலர்களூம் விழிக்கட்டுமே பொன் அந்தி மாலைப்பொழுது பெண் : பொங்கட்டும் இன்ப நினவு ஆண் : கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி என்னைத் தேடி ஆடிவர பெண் : கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூறு பாடி வர ஆண் : கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி என்னைத் தேடி ஆடிவர பெண் : கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூறு பாடி வர ஆண் : மெல்ல மெல்ல மலரட்டும் கவிதை பெண் : சொல்லிச் சொல்லி மயங்கட்டும் இளமை ஆண் : என்னேரமும் உன்னோடு நான் ஒன்றாகி வாழும் உறவல்லவோ என்னேரமும் உன்னோடு நான் ஒன்றாகி வாழும் உறவல்லவோ பெண் : பொன் அந்தி மாலைப் பொழுது ஆண் : பொங்கட்டும் இன்ப நினவு ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவில்ஆசை உண்டாக ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில்போதை உண்டாக ஆடை மூடும் ஜாதிப்பூவில்ஆசை உண்டாக ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில்போதை உண்டாக பெண் : கண்ணோடு கண் பண் பாடுமோ பெண் மேனிதான் என்னாகுமோ ஆண் : அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும் அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும் ஆனந்த அருவியில் சுகம் பல தேடும் ஆனந்த அருவியில் சுகம் பல தேடும் பெண் : பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப நினவு ஆண் : அன்னத்தின் தோகை என்ற மேனியோ அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய் பெண் : கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய் இருவர் : பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப நினவு