ஜோதிக்கு ஏது அடி ..முடி?/சுத்த சன்மார்க்கத்தின் அடி நடு முடி/திரு. தனபால் ஐயா
Arul Jothi
0:00 / 0:00
ஜோதிக்கு ஏது அடி ..முடி?/சுத்த சன்மார்க்கத்தின் அடி நடு முடி/திரு. தனபால் ஐயா
9 662 просмотра · 7 лет назад
Arul Jothi
220 тыс. подписчиков
9 662 просмотра · 7 лет назад
ஜோதிக்கு ஏது அடி ..முடி?/சுத்த சன்மார்க்கத்தின் அடி நடு முடி/திரு. தனபால் ஐயா
அடிமுடி காண முடியவில்லை
அவனுக்கு --என்கிறார்கள்!
அடியும் இல்லை முடியும் இல்லை
என்பதே அதன் பொருள்!
அடியும் முடியும் இல்லை என்றால்
அவன்..அனங்கன்!
அங்கம் இல்லாதவன் !
அங்கம் இல்லாத போது--
அவன் ,அவள் ..ஏது?
ஆகவே ..."அது"தான்
அருட்பெருஞ்சோதி!
ஜோதிக்கு ஏது அடி ..முடி?
அருவமும் உருவமும் இல்லா
அருட்பெருஞ்சோதியை
அகத்தால் காணும்
அனுபவம் விளங்கத்தான்
அகவல் பாராயணம்!
அதை
உச்சரிக்காமல்
ஓதி மகிழ்வோமாக!
நாளும் நலம்பெற நல்லதை பார்
Aruljothi Tv
Chennai
#vallalar #Aruljothi