ஒரு கப் கோதுமை மாவும் இரண்டு முட்டையும் இருந்தா செஞ்சு பாருங்க சூப்பர் டேஸ்டான சப்பாத்தி
Aaron's Kitchen
0:00 / 0:00
ஒரு கப் கோதுமை மாவும் இரண்டு முட்டையும் இருந்தா செஞ்சு பாருங்க சூப்பர் டேஸ்டான சப்பாத்தி
183 637 просмотров · 3 дня назад
Aaron's Kitchen
19,5 тыс. подписчиков
183 637 просмотров · 3 дня назад
Ioமுட்டை சப்பாத்தி செய்வது எப்படி?
இந்த முட்டை சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
முட்டை -2
தக்காளி
உப்பு (தேவையான அளவு )
ஒரு பாத்திரத்தில் அளவான கோதுமை மாவை எடுத்து கொள்ளவும் தங்கள் ருசிக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று தக்காளி பழத்தை எடுத்து பிழிந்து சாற்றை வைத்து கொள்ளுங்கள் எடுத்து வைத்த தக்காளி சாற்றில் கோதுமை மாவை, உப்பு சேர்த்து பிசைந்து உருண்டைகளா உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து வைத்து கொள்ளவும், ரெண்டு முட்டை உடைத்து அடித்து வைத்து கொண்டு தேய்த்த சப்பாத்திகளை முட்டையில் நனைத்து சுட்டு எடுக்கவும் சுவையான முட்டை சப்பாத்தி தயார்
How to make Egg chappathi
Ingredients
Wheat Flour
Eggs-2or3
Salt (As Required )
Tomatoes
Take a bowl of wheat flour and knead the dough with a tomato puree and salt rolled up the dough with a balls and make into chappathi break the two or three eggs dip the chappathi into the eggs mixture and cook the chappathi in dosa tawa or pan egg chappathi is ✅
Hi Friends Hope You all Enjoy My cooking videos If you like my channel Kindly Support with Like❤️ Comment and subscribe and share🔄