முடி வளர்க்கிற பயணம் Day 100 💯 | Real Result & Doctor Advice
yogarajan56
0:00 / 0:00
முடி வளர்க்கிற பயணம் Day 100 💯 | Real Result & Doctor Advice
30 271 просмотр · 2 месяца назад
yogarajan56
5,25 тыс. подписчиков
30 271 просмотр · 2 месяца назад
100 Days complete! 💯
150 Days Hair Regrowth Journey-ல முக்கியமான ஒரு milestone இது. ஆரம்பத்தில் severe hair fall இருந்த என்னோட journey-ல, 100th day-க்கு doctor consult பண்ண வாய்ப்பு கிடைச்சது.
இந்த video-ல, ✅ 100 days progress ✅ Doctor என்ன advice கொடுத்தாங்க? ✅ Next treatment plan என்ன? ✅ என்னோட experience & honest update ✅ Before vs Current journey
இந்த channel-ல எந்த fake promise-மும் கிடையாது. நான் face பண்ணின real experience-ஐ ஒரு documentation மாதிரி share பண்ணிட்டு இருக்கேன். Hair loss-ஆல் struggle பண்ணுறவர்களுக்கு motivation & awareness create பண்ணுறதுதான் இந்த journey-ோட purpose.
Video பிடிச்சிருந்தா Like 👍 Share ❤️ Subscribe 🔔 பண்ணி இந்த 150 Days Journey-யை தொடர்ந்து பாருங்க.
#HairRegrowth #HairLossJourney #Day100 #HairTransformation #Minoxidil #PRP #HairCareTamil #TamilYouTube #HairGrowth #yogarajan56
⚠️ Disclaimer
நான் Doctor அல்ல. Hair Loss-ஐ experience பண்ணிய ஒரு சாதாரண நபர். இந்த video-ல share பண்ணப்படுற அனைத்து தகவல்களும் என்னுடைய personal experience மற்றும் documentation மட்டுமே.
ஒவ்வொருவருக்கும் hair loss காரணமும், treatment result-மும் வேறுபடும். இந்த video-வை medical advice-ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். எந்த treatment-ஆனாலும் qualified dermatologist அல்லது hair specialist-ஐ consult பண்ணிய பிறகே follow பண்ணுங்கள்.
This content is created only for educational, awareness and experience-sharing purposes. :::