Перейти к содержимому

கேரட் பாயாசம்/ Carrot Kheer/Carrot payasam Recipe in Tamil 😍🥕‪@suvissimplykitchen‬

Suvi's Simply Kitchen

0:00 / 0:00

கேரட் பாயாசம்/ Carrot Kheer/Carrot payasam Recipe in Tamil 😍🥕‪@suvissimplykitchen‬

244 просмотра · 5 дн. назад
Suvi's Simply Kitchen
371 подписчик
244 просмотра · 5 дн. назад
வீட்டில் இரண்டு கேரட் இருந்தால் போதும், மிகவும் சுவையான கேரட் பாயாசத்தை ஈஸியாக செய்து விடலாம்! 🥕😋 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்த கேரட் பாயாசம், வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யலாம். இந்த ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து எப்படி இருக்கிறது என்று கமெண்டில் சொல்லுங்க! ❤️ 👍 வீடியோ பிடித்திருந்தால் Like பண்ணுங்க! 🔔 மேலும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு Suvi's Simply Kitchen சேனலை Subscribe பண்ணுங்க! #கேரட்பாயாசம் #கேரட்பாயாசம்ரெசிபி #கேரட்ரெசிபி #பாயாசம் #இனிப்புவகைகள் #வீட்டுச்சமையல் #எளிமையானசமையல் #சுவையானரெசிபி #தமிழ்சமையல் #சமையல்குறிப்புகள் #CarrotKheer #CarrotPayasam #TamilCooking #SuvisSimplyKitchen #SweetRecipe