திறமை இருந்தும் மிளிராத பாடலாசிரியர்-Talents & skills, but unsung heroes- Lyricist Kanaka surabhi
Minnidum 50 ..Glittering 50s
0:00 / 0:00
திறமை இருந்தும் மிளிராத பாடலாசிரியர்-Talents & skills, but unsung heroes- Lyricist Kanaka surabhi
3 286 просмотров · 2 дня назад
Minnidum 50 ..Glittering 50s
4,83 тыс. подписчиков
3 286 просмотров · 2 дня назад
திறமை இருந்தும் மிளிராத பாடலாசிரியர்- கவிஞர் கனக சுரபி. - Lot of talents & skills, but unsung heroes in life – Lyricist Kanaka Surabhi.
கவிஞர் கனக சுரபி 1952 லிருந்து 3/4 ஆண்டுகள் சுமார் 40 பாடல்கள் எழுதி இருப்பதாக தெரிகிறது. அந்த கால கட்டத்தில் 30/40 பாடல்கள் என்பது நல்ல வளர்ச்சியே! ஆனால் அதற்கு பிறகு திரை உலகில் காணாமல் போய் விட்டார். ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அவர் பாடல்கள் உங்கள் நினைவிற்கு!
Melodies of Lyricist Kanaka Surabhi - கவிஞர் கனக சுரபியின் பாடல்கள்.
1. படம்: மனம் போல மாங்கல்யம் : பாடியவர்கள்: P Leela & A M ராஜா: இசை: அத்தே பள்ளே ராமராவ் : வருடம்: 1953 : பாடல் வரிகள்: கனக சுரபி
Manam Pola Mangalyam: Singers: A M Rajah & P Leela: Music: Aththepalle Rama Rao: Year: 1953: Lyric: Kanakasurabhi
2. படம்: எதிர் பாராதது: பாடியவர்: ஜிக்கி: இசை: C N பாண்டுரங்கன்: வருடம்: 1954 : பாடல்: கனகசுரபி
Film: Ethir Paraathathu: Singer: Jikki: Music: C N Pandurangan: Year: 1954: Lyric: Kanakasurabhi
3. படம்: தாயுள்ளம்: பாடியவர்: ஜிக்கி: இசை: அத்தே பள்ளே ராமராவ் & V நாகையா: வருடம்: 1952 : பாடல் வரிகள்: கனக சுரபி
Film: Thaayullam: Singer: Jikki: Music: Aththepalle Rama Rao: Year: 1952: Lyric: Kanaka Surabhi
4. படம்: வைர மாலை : பாடியவர்: M L வசந்த குமாரி : இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி : வருடம்: 1954 : பாடல் வரிகள்: கனக சுரபி
Film: Vaira maalai: Singer: M L Vasantha kumari : Music: Viswanathan Ramamurthy: Year: 1954: Lyric: Kanaka Surabhi
5. படம்: மனிதன் : பாடியவர்: M S ராஜேஸ்வரி: இசை: S V வெங்கட்ராமன் : வருடம்: 1953: பாடல் வரிகள்: கனக சுரபி
Film: Manithan :Singer: M S Rajeshwari : Music: S V Venkatraman : Year: 1953: Lyric: Kanaka Surabhi
6. படம்: தாயுள்ளம்: பாடியவர் : ராதா ஜெயலட்சுமி :இசை அமைப்பாளர்: அத்தே பள்ளே ராமராவ்- V நாகையா : வருடம்: 1952: பாடல்: கனகசுரபி
Film: Thaayullam: Singer: Radha Jayalakshmi: Music: Aththepalle Rama Rao – V Nagaiah: Year: 1952: Lyric: Kanaka Surabhi
நாளை (30-9-2026 ) புதன்கிழமை இடம் பெறும் ஒரு படப்பாடல்: சந்தானம் -1956
நாளை மறுநாள் (1-10-2026- வியாழக்கிழமை) கோமதி அம்மாள் வழங்கும் 'ஒரு மெட்டு இரண்டு பாடல்கள் – (நிறைவுப் பகுதி) அத்துடன் கடைசியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பாடல் ஒன்று.
(2-10-2026- வெள்ளிக்கிழமை) –(மின்னிடும் 50 பதிவேற்றம் நடை பெறாது). நன்றி. மின்னிடும் 50
3-10-2026(சனிக்கிழமை )-அறிவுரை கூறும் பாடல்களாக தொகுத்து வழங்குபவர் திரு. ராஜாராம் - வேலூர் – தமிழ்நாடு நன்றி. மின்னிடும் 50:
Schedules of our Program for 3 days.
Tomorrow: 30-9-2026 – All songs from one film –Santhanam – 1956
The Day After tomorrow(1-10-2026): ‘oru mettu, irandu padalkal’ (one tune with 2 songs) presented by Mrs.Gomathi Ammal + one patriotic song on Mahatma Gandhiji.
2-10-2026: No uploads from Minnidum 50.
3-10-2026: ‘Advising songs – presented by Sri.Rajaram of Vellore- Tamilnadu.