Перейти к содержимому

மோடிக்கு வந்த பெரிய சிக்கல்! BRICS மாநாட்டில் நடப்பது என்ன? | BRICS Summit 2026

First Junction

0:00 / 0:00

மோடிக்கு வந்த பெரிய சிக்கல்! BRICS மாநாட்டில் நடப்பது என்ன? | BRICS Summit 2026

6 664 просмотра · 4 дня назад
First Junction
1,99 млн подписчиков
6 664 просмотра · 4 дня назад
#BRICSSummit2026 #PMModi #BRICS #India #worldpolitics மோடிக்கு வந்த பெரிய சிக்கல்! BRICS மாநாட்டில் நடப்பது என்ன? | BRICS Summit 2026 டெல்லியில் 18வது BRICS உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா BRICS அமைப்பின் 2026 தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் இந்த மாநாட்டில், உலக அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படுகின்றன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மத்திய கிழக்கு போர், உக்ரைன் போர், வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு, உலகளாவிய ஆட்சி சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த சூழலில் இந்தியா எதிர்கொள்ளும் தூதரக சவால்கள் என்ன? BRICS மாநாட்டில் முக்கியமாக நடப்பது என்ன? பிரதமர் மோடியின் அடுத்த நகர்வு என்ன? இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம். Narendra Modi | PM Modi | BRICS Summit 2026 | BRICS Summit | India BRICS | Xi Jinping | Vladimir Putin | Iran | World Politics Join this channel to get access to perks:    / @firstjunction   To More videos Subscribe our first junction channel    / firstjunction     / firstjunctionofficial     / firstjunction   www.firstjunction.in