MBBS Start ஆகப் போகுது! 🩺. என்னென்ன வாங்குறேன்? | 1st Year Essentials in Tamil
Med journey Tamil
0:00 / 0:00
MBBS Start ஆகப் போகுது! 🩺. என்னென்ன வாங்குறேன்? | 1st Year Essentials in Tamil
2 631 просмотр · 1 месяц назад
Med journey Tamil
32 подписчика
2 631 просмотр · 1 месяц назад
.MBBS START ஆகப் போகுது!
இன்னும் one month-ல நான் MBBS join பண்ணப் போறேன்! So, college start ஆகுறதுக்கு முன்னாடி என்னென்ன வாங்குறேன், எது actually useful, எதை இப்பவே வாங்க வேண்டாம்- அதைத்தான் இந்த video-ல பார்க்கப் போறோம்.
இந்த video-ல நான் share பண்ணுறது:
Stationery & notebooks
College essentials
Books & study materials
Digital study setup
Pre-MBBS preparation
XWhat I'm NOT buying yet
College start ஆனதுக்கப்புறம் என்ன actually useful-ஆ இருந்தது, என்ன useless-ஆ இருந்தது என்று ஒரு update video definitely பண்ணுவேன்!
5 channel-
student life w r complete MBBS journey-, medical education, study tips, useful medical content- Tamil + English- share ប់ .
If you're also preparing for MBBS or starting medical college, subscribe and join me from Day 1!
Med Journey Tamil
MBBS Study Student Life Medicine
#MBBS #MedicalStudent #MBBSJourney
#Tamil
#Med JourneyTamil