நல்ல வருமான தரும் தென்னை சாகுபடி | Malarum Bhoomi | Coconut Tree
Makkal TV
0:00 / 0:00
நல்ல வருமான தரும் தென்னை சாகுபடி | Malarum Bhoomi | Coconut Tree
12 332 просмотра · 5 лет назад
Makkal TV
1,42 млн подписчиков
12 332 просмотра · 5 лет назад
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பக்கத்தி உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி சரவணன், சுமார் 12-15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மஞ்சள், கரும்பு, தென்னை, வாழை மற்றும் பலதரப்பட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இளநீர், தேங்காய் சாகுபடி மூலம் நல்ல வருமானம் வருகிறது என கூறும் இவரின் அனுபவங்களை பற்றி கேட்போம்.
#TenderCoconutWater #Coconut #MakkalTV
Subscribe: https://bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv