Перейти к содержимому

Pareer Arunodhayam - Pas. Gabriel Thomasraj | ACA Worship

ACA Church Avadi

0:00 / 0:00

Pareer Arunodhayam - Pas. Gabriel Thomasraj | ACA Worship

510 677 просмотров · 6 лет назад
ACA Church Avadi
212 тыс. подписчиков
510 677 просмотров · 6 лет назад
Pareer Arunodhayam pol Udhithu Varum Ivar Yaaro — 2 Mugam Sooriyan Pol Pragasam Saththam Peruvella Irachal pola – 2 Yesuvae Aathma Nesarae Saaronin Rojavum Leeli Pushpamumaam Padhinaayirangalil Sirandhor – 2 1. En piriyame rubavathi Yena allaithidum inbasattham – 2 Ketru aavar pinne odiduven Aavar samugathil magildhiduven – 2 – Yesuvae 2. En nesar en udayavare Aavar marbinil sainthidave – 2 Manavatiye vaa enbare Naanum selven aanerame – 2 – Yesuvae 3. Kaattu Marangalil Kichilipol Endhan Nesar Adho Nirkiraar – 2 Naamam Ootrunda Parimalamae Inbam Rasathilum Adimaduram – 2 – Yesuvae 4. Avar Idadhu Kai En Thalikeel Valakarathalae Thetrugiraar – 2 Avar Nesathal Sogamaanen En Mel Parandha Kodi Nesame – 2 – Yesuvae பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ 1. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே 2. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன் என் மேல் பறந்த கோடி நேசமே – இயேசுவே 3. என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே 4. என் நேசர் என்னுடையவரே அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் மணவாளியே வா என்பாரே நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே Subscribe for the latest Sermons and Worships: http://bit.ly/ACAChurchAVADI