எளிமையான முறையில் Chickenவெங்காய பிரட்டல், Red Chicken குழம்பு, Ghee rice, செய்யலாம் வாங்க.
Dubai Tamil Bird
0:00 / 0:00
எளிமையான முறையில் Chickenவெங்காய பிரட்டல், Red Chicken குழம்பு, Ghee rice, செய்யலாம் வாங்க.
144 просмотра · 11 дней назад
Dubai Tamil Bird
822 подписчика
144 просмотра · 11 дней назад
சுவையான ரெட் சிக்கன் குழம்பு, வெங்காய சிக்கன் பிரட்டல் & மணமணக்கும் நெய் சோறு! 🍛🍗
இன்றைய வீடியோவில் ரொம்பவே சுவையான, நாவூறும் ரெட் சிக்கன் குழம்பு (Red Chicken Kulambu), காரசாரமான வெங்காய சிக்கன் பிரட்டல் (Vengaya Chicken Pirattal) மற்றும் வாசனையான நெய் சோறு (Ghee Rice) மிக எளிமையாக எப்படி செய்வது என்று வீடியோவில் தெளிவாக சொல்லியிருக்கேன்!
கண்டிப்பாக வீட்ல செய்து பார்த்துட்டு உங்கள் கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க!
▶ வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம:
👍 Like பண்ணுங்க
💬 Comment பண்ணுங்க
நம்ம சேனலுக்கு Subscribe பண்ணி உங்கள் ஆதரவை (Support) தாங்க! 🔔 All Notification Icon கிளிக் பண்ண மறந்துடாதீங்க!
நன்றி! ❤️