✨🙏 வடலூர் ஏன் புனித நகரமாக அறிவிக்க வேண்டும்? 🏛️| தயவு திரு. பரமசிவம் ஐயா விளக்கம்| Live Speech
VadalurPunithaNagaram и Mr Vallalar
0:00 / 0:00
✨🙏 வடலூர் ஏன் புனித நகரமாக அறிவிக்க வேண்டும்? 🏛️| தயவு திரு. பரமசிவம் ஐயா விளக்கம்| Live Speech
507 просмотров · Трансляция закончилась 1 месяц назад
VadalurPunithaNagaram и Mr Vallalar
507 просмотров · Трансляция закончилась 1 месяц назад
🔥 உங்கள் ஒரு கையெழுத்து ஓர் உயிரைக் காக்கும்! 🕊️
ஜீவகாருண்யத்தைப் போதித்த வள்ளலார் பெருமான் வாழ்ந்த வடலூரை "புனித நகரமாக" அறிவிக்க மாபெரும் கையெழுத்து இயக்கம்!
🚫 வடலூரைச் சுற்றி 15 கி.மீ வரை இறைச்சி, மது, மற்றும் போதைப் பொருட்களுக்குத் தடை விதிக்கக் கோருவோம்.
வாயில்லா ஜீவன்களின் துயர் துடைக்க உடனே e-Sign செய்யுங்கள்! உங்கள் ஒவ்வொரு கையெழுத்தும் ஓர் உயிரின் மூச்சுக்காற்று! 🙏
👉 கையெழுத்திட: vadalurpunithanagaram.com
(தயவுசெய்து அனைவருக்கும் பகிரவும்)
✨ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨
Join the massive campaign to declare Vadalur a "Holy City" in honor of Thiruvarutprakasa Vallalar's path of Jeevakarunyam!
🚫 Demanding a complete ban on meat, liquor & drugs within a 15km radius of Vadalur.
Be the voice for the voiceless creatures. Sign the petition now and stop animal cruelty! 🙏
👉 Click to e-Sign: https://vadalurpunithanagaram.com/
✨ Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi ✨
#வடலூர்புனிதநகரம் #VadalurPunithaNagaram #Jeevakarunyam #vallalar #arutperunjothi #வள்ளலார்