Перейти к содержимому

இட்லி பிரியாணி | இட்லியில் சுவையான பிரியாணி | எளிமையான காலை உணவு

Soniyavijay

0:00 / 0:00

இட்லி பிரியாணி | இட்லியில் சுவையான பிரியாணி | எளிமையான காலை உணவு

1 358 просмотров · 2 недели назад
Soniyavijay
482 подписчика
1 358 просмотров · 2 недели назад
🥕 தேவையான பொருட்கள் இட்லி – தேவையான அளவு கேரட் – 1 பீன்ஸ் – 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் – ½ ஸ்பூன் கருவேப்பிலை – சிறிதளவு கடுகு – சிறிதளவு உளுந்தம் பருப்பு – சிறிதளவு பட்ட மசாலா – சிறிதளவு புதினா – சிறிதளவு ஊறவைத்து வேகவைத்த பட்டாணி – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு 👩‍🍳 செய்முறை முதலில் இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை தாளிக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கேரட், பீன்ஸ் மற்றும் வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். பட்ட மசாலா, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். புதினா சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். நறுக்கிய இட்லியை சேர்த்து எல்லாவற்றுடனும் நன்றாகக் கலந்து கொள்ளவும். சில நிமிடங்கள் மூடி வைத்து வேகவிட்டால் சுவையான இட்லி பிரியாணி தயார்! 😋 #இட்லிபிரியாணி #IdliBiryani #இட்லிரெசிபி #மீதமானஇட்லி #காலைஉணவு #EasyRecipe #TamilRecipe #சமையல் #சுவையானசமையல் #SoniyaVijaya #VijayaSoniya