நிலப்பிரச்னை தீர்க்கும் பூமீஸ்வரர்
Voice Of Vanan
0:00 / 0:00
நிலப்பிரச்னை தீர்க்கும் பூமீஸ்வரர்
5 653 просмотра · 1 дн. назад
Voice Of Vanan
2,13 тыс. подписчиков
5 653 просмотра · 1 дн. назад
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அமைந்துள்ள அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயிலின் சிறப்புகளை இந்த வீடியோவில் காணலாம். சிவபெருமானின் அருளைப் பெறவும், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நனவாகவும் இறைவனை வழிபடும் முறைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது உங்கள் கனவா?
மரக்காணம் பூமீஸ்வரர் திருக்கோயிலின் சிறப்புகள் என்ன?
இக்கோயிலில் உள்ள தூண் சிற்பங்களின் கலைநயம் என்ன?
சொந்த வீடு அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள் சிவபெருமானை எவ்வாறு வழிபடலாம்?
மற்ற சிவாலயங்களிலிருந்து இக்கோயிலை வேறுபடுத்தும் சிறப்புகள் என்ன?
இத்தகைய தகவல்களை அறிந்துகொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள்.#fyp
#பூமீஸ்வரர்கோயில் #மரக்காணம் #சிவன்கோயில் #சொந்தவீடுகனவு #Boomiswarar temple#sivan temple