Перейти к содержимому

சீமானுக்கு பலமும்.. பலவீனமும் என்னத் தெரியுமா? |Seeman |mk Stalin |Vijay |Vanniyarasu |TVK\NTK

Lines Media Tamil லைன்ஸ் மீடியா தமிழ்

0:00 / 0:00

சீமானுக்கு பலமும்.. பலவீனமும் என்னத் தெரியுமா? |Seeman |mk Stalin |Vijay |Vanniyarasu |TVK\NTK

7 006 просмотров · 19 часов назад
Lines Media Tamil லைன்ஸ் மீடியா தமிழ்
67,6 тыс. подписчиков
7 006 просмотров · 19 часов назад
திராவிட அரசியல் பேசும் கட்சிகள் பெண்களை பொதுவெளியில் எப்படி பார்க்கிறது ,சீமானின் நாகரிகமற்ற பேச்சு தமிழ் தேசிய அரசியலை வளர்க்க உதவுமா? விஜய் இந்த தேர்தலில் ஏன் தோற்க வேண்டும் என்று மாற்று பார்வையில் தன் கருத்தை பகிர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா #linesmediatamil ஒரு சுதந்திரமான ஊடகம். போர்களில் மிக முக்கியமான ஊடகப்போர் தந்திரம் குறித்து அறியாத தமிழர்களுக்காகவும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைக்குள்ளாகும் எளிய மனிதர்களுக்காகவும் அவர்களின் நியாயங்களை பேசுவதே எங்களின் அடிப்படை நோக்கம். ஊடகப்போர் என்பது ஒரு நீண்ட பயணம்.. ஆகவே தமிழர்கள் ஊர் கூடி தேர் இழுப்போம்.. நன்றி கார்ட்டூனிஸ்ட் பாலா லைன்ஸ் மீடியா ஆசிரியர் குழு தொடர்புக்கு: contactlinesmedia@gmail.com