இனக்கலவர சதி? Fake ID-ல் சிக்கிய நபர்!
Hisham's Insights
0:00 / 0:00
இனக்கலவர சதி? Fake ID-ல் சிக்கிய நபர்!
15 926 просмотров · 7 часов назад
Hisham's Insights
102 тыс. подписчиков
15 926 просмотров · 7 часов назад
இலங்கையில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தூண்ட மாபெரும் சதியா? திடுக்கிடும் பின்னணியுடன் சிக்கிய 21 வயது நபர் யார்? இதன் பின்னணியில் அரசை கவிழ்க்கும் ரகசிய அஜெண்டா செயல்படுகிறதா? வீடியோவை முழுமையாக பாருங்கள்!
மேலும், 150 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே விவகாரத்தில் கொழும்பு நீதிமன்றம் 10 டாக்டர்களுக்கு விடுத்த அதிரடி சம்மன் மற்றும் திடீரென தலைமறைவான ஞானசார தேரர் குறித்த மர்மங்களையும் இந்த வீடியோவில் விரிவாக அலசுகிறோம்.
வழங்குபவர்: ஹிஷாம், தகவல் ஆய்வு: ஸfபர்
Follow us on
https://whatsapp.com/channel/0029Vamf...
Facebook: / hishammvlog
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
#srilankanewstamiltoday #srilankanewstamil #tamilnews