JAI PRATHYANGIRA PEEDAM - ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி ஹோமம் - 07.06.2026 #jaiprathyangira
JAI PRATHYANGIRA TV (JP TV)
0:00 / 0:00
JAI PRATHYANGIRA PEEDAM - ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி ஹோமம் - 07.06.2026 #jaiprathyangira
2 630 просмотров · 2 месяца назад
JAI PRATHYANGIRA TV (JP TV)
132 тыс. подписчиков
2 630 просмотров · 2 месяца назад
ஜெய் ப்ரத்யங்கிரே!! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!!
ஜெய் நன்றாக குரு வாழ்க! குருவே துணை!!
99வது ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி மிளகு ஹோமம்.
வைகாசி மாதம் 24ஆம் தேதி (07.06.2026) ஞாயற்றுக்கிழமை, தேய்பிறை அஷ்டமி, இரவு 9:00 மணி முதல் 3:00 மணி வரை, நமது ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில் உலக நலன் ஒன்றையே பெரிதாகக் கருதி, உலகெங்கும் ராகுகால பூஜை மற்றும் பாதகமல பூஜை செய்யும் ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் அடியார்களின் நலனுக்காகவும் ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் ப்ரதி மாதம்தோறும் நடைபெறுகின்ற ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி யாக நிகழ்வு 99வது மாதமாக மிக சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு இடங்களில் இருந்து கலந்துகொண்ட அடியார் பெருமக்களின் வாழ்வு சிறக்க சுவாமிகள் ஆசிர்வதித்தார்.
முகவரி : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
மலையடிவாரம், 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (மா) - 603204.
தொடர்புக்கு : 7788995666/ 7788991666 (வாட்ஸ்ஆப்).
#JaiPrathyangiraPeedamHomam #milaguhomam #nikumbalahomam #JaiPrathyangiraPeedam #PrathyangiradasaSwamigal #SriSriPrathyangiradasaSwamigal #JaiPrathyangiraNeram #RaguKalaPoojai #PrathyangiraPoojai #JaiPrathyangiraDev #Pratyangira #PrathyangiraPoojai #JaiPrathyangiraTv #devipoojai #Pootri #JaiPrathyangira #JaiPrathyangiraDailyRaguKalaPoojai #Prathyangiradevi #PrathyangiraPooja #PrathyangiraPootri #PrathyangiraSongs #JaiPrathyangiraPootri #JaiPrathyangiraSongs #jaiprathyangirapeedam #srisriprathyangiradasaswamigal #jai #chandihomam #chillyhomam #prathyangirahomam #prithyangira #homam #jaiprathyangirejaijaiprathyangire #prathyangiradevi #prathyangira #pratyangira #pratyangiradevi #jptv #devi #homam #jaiprathyangiratv