Перейти к содержимому

மேரி கோல்ட் பூ சாகுபடி | செண்டுமல்லி செடி வளர்ப்பு | sendumalli poo chedi | Growing Marigold Plant

organic vivasayi

0:00 / 0:00

மேரி கோல்ட் பூ சாகுபடி | செண்டுமல்லி செடி வளர்ப்பு | sendumalli poo chedi | Growing Marigold Plant

15 824 просмотра · 5 лет назад
organic vivasayi
332 тыс. подписчиков
15 824 просмотра · 5 лет назад
மேரி கோல்ட் பூ சாகுபடி | செண்டுமல்லி செடி வளர்ப்பு | sendumalli poo chedi | Growing Marigold Plant from Seed கொல்லிமலை அடிவாரத்தில் 10 ஆண்டுகாலமாக தரிசாக கிடந்த நிலத்தில் இயற்கை முறையில் செண்டு மல்லி (Marie Gold Flower Cultivation) & காய்கறி சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டி பலரது பாராட்டையும் பெரும் இளைஞர்கள்.. இந்த வீடியோவில் மேரி கோல்ட் பூ சாகுபடி எப்படி செய்வது? எப்படி சாகுபடி செய்தால் லாபம் எடுக்கலாம்? இந்த செண்டுமல்லி பூ எந்த ஊருக்கெல்லாம் கொண்டு செல்ல படுகிறது? செண்டு மல்லி மலர் ஏற்றுமதி வாய்ப்பு? போன்ற பல தகவல்களை சொல்கிறார் அருண் மேலும் 1 ஏக்கரில் மேரி கோல்ட் பூ சாகுபடி மூலம் எப்படி 2 லட்சம் லாபம் எடுக்கலாம் போன்ற தகவல்களை சொல்கிறார் அருண். இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள். வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க பேரன்பு கலந்த நன்றியுடன் உங்கள் தோழர்கள் ஆர்கானிக் விவசாயி குழு    / organicvivasayi   www.facebook.com/Organicvivasayi