Перейти к содержимому

அஞ்சலி அஞ்சலி பாடல் | Anjali Anjali song | Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini .

4k Classic Movies & Song

0:00 / 0:00

அஞ்சலி அஞ்சலி பாடல் | Anjali Anjali song | Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini .

1 760 610 просмотров · 4 г. назад
4k Classic Movies & Song
582 тыс. подписчиков
1 760 610 просмотров · 4 г. назад
#ilayarajahitsongs #lovesongs #4ksongs அஞ்சலி அஞ்சலி பாடல் | Anjali Anjali song | Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini . Tamil Lyrics in Description . Movie : Anjali Music : Ilaiyaraaja Song : Anjali Anjali Singers : Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premgi Amaren, Parthi Bhaskar, Hari Bhaskar, Vaishnavi Lyrics : Vaali . பாடகி : பவதாரணி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி குழு : { அம்மம்மா பிள்ளை கனி அங்கம்தான் தங்க கனி } (2) பொன் மணி சின்ன சின்ன கண் மணி மின்ன மின்ன குழு : கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி முத்தமும் தந்திடும் திரு பூ மேனி கண் படும் கண் படும் இந்த பொன் மேனி குழு : { அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி } (2) குழு : ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து ஆசை தான் தீராமலே உன்னை தந்தான் அம்மா கண்ணே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும் துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும் குழு : நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு பல்லாக்கு சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பு மத்தாப்பு உனது அழகுகென்ன ராஜாத்தி ராஜாத்தி உலகம் நடந்து வரும் கைதட்டி வராமல் வந்த தேவதை உலாவும் இந்த வெள்ளி தாரகை குழு : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி குழு : பூ போலே கண்ணாலே தான் பேசும் சிங்கார வேலி அந்தம் போல் நம்மோடுதான் ஆடு எப்போதும் நீ வானம் ஆளும் ஏஞ்சல் தான் வண்ண பாப்பா அஞ்சலி தான் அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான் ஆடி பார்க்கும் அஞ்சலி தான் குழு : நடந்து நடந்து ஒரு பூச்செண்டு பூச்செண்டு பறந்து பறந்து ஒரு பொன் வண்டு பொன் வண்டு எடுக்க எடுக்க இரு கை கொண்டு கை கொண்டு இனிக்க இனிக்க ஒரு கற்கண்டு நிலவை போலே ஆடி வா நில்லாமல் போட நீயும் ஓடி வா குழு : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி குழு : { அம்மம்மா பிள்ளை கனி அங்கம்தான் தங்க கனி } (2) பொன் மணி சின்ன சின்ன கண் மணி மின்ன மின்ன குழு : கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி முத்தமும் தந்திடும் திரு பூ மேனி கண் படும் கண் படும் இந்த பொன் மேனி குழு : { அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி } (2)