தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாரியத் தலைவர் பொறுப்பு - Dr. Pushpavanam Kuppusamy
Anitha Pushpavanam Kuppusamy - Viha
0:00 / 0:00
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாரியத் தலைவர் பொறுப்பு - Dr. Pushpavanam Kuppusamy
168 061 просмотр · 13 часов назад
Anitha Pushpavanam Kuppusamy - Viha
2,93 млн подписчиков
168 061 просмотр · 13 часов назад
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கிய தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியான தருணம் ❤️
இந்த கௌரவத்தை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்து ஆதரவளித்த மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
தமிழகத்தின் கலை, இசை, நாடக மரபுகளைப் போற்றிப் பாதுகாத்து, கலைஞர்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் என்னால் இயன்ற சிறந்த பங்களிப்பை வழங்குவேன்!
#cmjosephvijay #rajmohan #pushpavanamkuppusamy #anithakuppusamy