Перейти к содержимому

Halloween உருவான உண்மையான வரலாறு | Why Do We Actually Celebrate Halloween? | Big Bang Bogan

Big Bang Bogan

0:00 / 0:00

Halloween உருவான உண்மையான வரலாறு | Why Do We Actually Celebrate Halloween? | Big Bang Bogan

54 509 просмотров · 18 ч назад
Big Bang Bogan
818 тыс. подписчиков
54 509 просмотров · 18 ч назад
ஹாலோவீன் (Halloween) பண்டிகையின் உண்மையான வரலாறு என்ன? இது பேய்களுக்கான திருவிழாவா அல்லது அறுவடைத் திருநாளா? அயர்லாந்தின் பண்டைய செல்டிக் (Celtic) கலாச்சாரம், சவ்வின் (Samhain) விழா, 'Trick or Treat' பழக்கம் மற்றும் பூசணிக்காய் (Jack-o'-lantern) உருவான பின்னணி குறித்த முழுமையான வரலாற்று உண்மைகளை இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறோம். What is the true history behind Halloween? Is it really a celebration of spirits and ghosts, or did it start as an ancient harvest festival? In this video, we break down the origins of Samhain, Christian influences like All Saints' Day, how Halloween evolved in America, and why Halloween parties are now trending across India. 📌 Timestamps / முக்கிய பகுதிகள்: 00:00 - Introduction (ஹாலோவீன் கலாச்சாரம்) 01:28 - Halloween in America & Global Trend 03:07 - பூசணிக்காய் & Trick or Treat வழக்கம் 06:40 - செல்டிக் (Celtic) வரலாறு & Samhain விழா 09:35 - All Saints' Day & கிறிஸ்தவ வரலாற்றுப் பின்னணி 17:15 - பேய் வேஷங்களும் சோல் கேக் (Soul Cake) கதையும் 20:00 - அமெரிக்காவில் பூசணிக்காய் வந்த வரலாறு 23:45 - இந்தியாவில் ஹாலோவீன் & சர்ச்சை 25:15 - Final Thoughts & Conclusion 💬 ஹாலோவீன் கொண்டாட்டங்கள் இந்தியாவில் பரவுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👍 வீடியோ பிடித்திருந்தால் Like பண்ணுங்க, நண்பர்களுடன் Share பண்ணுங்க, மறக்காமல் Big Bang Bogan சேனலுக்கு Subscribe பண்ணுங்க!