Перейти к содержимому

செய்திகள் சிந்தனைகள் | 12.10. 2026 | #News|#JosephVijay | #AnbilMahesh | #Highcourt |

Shree TV

0:00 / 0:00

செய்திகள் சிந்தனைகள் | 12.10. 2026 | #News|#JosephVijay | #AnbilMahesh | #Highcourt |

1 374 просмотра · 18 ч назад
Shree TV
353 тыс. подписчиков
1 374 просмотра · 18 ч назад
செய்திகள் சிந்தனைகள் | 12.10. 2026 | #News|#JosephVijay | #AnbilMahesh | #Highcourt | #Dheepathoon | #Hindumunnani | #MelmudiRanganathar | #Rahul| #Chhatronkigoonj | #Modi | #ModiinChennai |#Riyadh |#Houthi | 1. கவர்னர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டவர்கள் இப்போது அவரின் அதிகாரம் குறித்து கேட்பது ஏன்? திமுகவை கதறவிட்ட நீதிபதி 2. தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள் கைது - பேச்சுரிமையை நசுக்கும் தவெக அரசு 3. ராகுலின் மாணவர்கள் குரல் நிகழ்ச்சியில் காமராஜரை மறந்து ஈவேராவை மட்டும் புகழ்ந்து பேசியதால் அதிருப்தி - தூங்கி வழிந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் 4. தமிழகத்தின் வளர்ச்சி தான் முக்கியம், அதற்காக மத்திய அரசு அனைத்து உதவிகளுக்கும் செய்யும் - சென்னையில் மோடி பேச்சு 5. சவூதியின் ரியாத் விமான நிலையம் மீது ஹூதி அமைப்பு ஏவுகணைத் தாக்குதல்; இந்தியர் உள்பட 13 பேர் உயிரிழப்பு, 300-க்கும் மேற்பட்டோர் காயம் #shreetv #bjpnarendramodi #dmkgovernment #cmstalin #sir #electionupdate #election2026 #shree #shreetv தேசியத்தையும், தெய்வீகத்தையும் பேணிக் காக்க ஸ்ரீடிவிக்கு உதவுங்கள்: Name: Shree Media Services Account No: 920020051528174 Bank Name: Axis Bank IFSC Code: UTIB0001714 Branch: West Mambalam To Subscribe Shree TV's YouTube Channel click now at    / @shreetv   and stay updated🔔 To Follow Shree TV's WhatsApp Channel, click now at https://whatsapp.com/channel/0029VaAZ... Shree TV's other social media platforms: ➡️ Visit: https://shreetamizh.com ➡️ Like us on Facebook:   / shreetv   ➡️ Follow us on Twitter: https://x.com/Shreetv_media ➡️ Follow us on Instagram:   / shreetvmedia