Israel Election: “அவர மக்கள் நம்புறாங்க“ -அக்னிப் பரீட்சையில் Netanyahu; உள்நாட்டில் ஆதரவு சரிகிறதா?
DW தமிழ்
0:00 / 0:00
Israel Election: “அவர மக்கள் நம்புறாங்க“ -அக்னிப் பரீட்சையில் Netanyahu; உள்நாட்டில் ஆதரவு சரிகிறதா?
25 520 просмотров · 10 ч назад
DW தமிழ்
936 тыс. подписчиков
25 520 просмотров · 10 ч назад
அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு கடும் விமர்சனங்களைச் சந்தித்தாலும், போர்கள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை முன்வைத்து இஸ்ரேல் அரசியலில் தொடர்ந்து செல்வாக்குடன் இருக்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு. தேர்தலில் நெதன்யாகு மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பாரா?
#benjaminnetanyahu #israel #israelelection #israelelectionpolls #israelelectionresults #netanyahuelectionresults
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.