கவனக்குறைவான வாழ்க்கை - CARELESS LIFE | தூதுவர் : சகோ. சுகுமார், சேலம்
Salem Bible Students
0:00 / 0:00
கவனக்குறைவான வாழ்க்கை - CARELESS LIFE | தூதுவர் : சகோ. சுகுமார், சேலம்
1 981 просмотр · 2 нед. назад
Salem Bible Students
2,26 тыс. подписчиков
1 981 просмотр · 2 нед. назад
கவனக்குறைவான வாழ்க்கை தேவனுடைய நாமத்திற்கு இழிவை உண்டாக்கும் என்பதை உணர்ந்து, வேதாகம திருஷ்டாந்தங்களின் எச்சரிப்பால் நம்முடைய சொல், செயல், குடும்பம் மற்றும் சபை ஜீவியத்தில் தேவனைப் பரிசுத்தமாய் கனப்படுத்துவோம்.
Realizing that careless living dishonors God's holy name, we must take heed from biblical warnings and faithfully glorify Christ through a consecrated, holy life in word and deed.
00:00 அறிமுகம்
/ Introduction
01:24 ஆதார வசனம் - யாத்திராகமம் 20v7
/ Key Scripture - Exodus 20v7
05:27 புறஜாதிகள் மத்தியில் தூஷிக்கப்படும் தேவ நாமம் (ரோமர் 2v24)
/ God's Name Blasphemed Among the Gentiles (Romans 2v24)
10:02 தேவ நாமத்தை நிந்தித்தலின் தீவிரம் (லேவியராகமம் 24v16)
/ The Severity of Blaspheming God's Name (Leviticus 24v16)
13:03 கற்பனைகளின் ஆவிக்குரிய தாத்பரியம் (R5405)
/ The Spiritual Meaning of the Commandments (R5405)
15:36 கவனக்குறைவான ஜீவியத்தின் மாபெரும் அபாயம்
/ The Great Danger of Careless Living
20:33 லேவியராகமம் 24 - வாலிபனின் தூஷணமும் தேவ நியாயத்தீர்ப்பும்
/ Leviticus 24 - Blasphemy and Divine Judgment
26:16 1. தேவனுடைய நாமத்தை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம்?
/ 1. How Do We Take the Lord's Name?
27:37 2. பெயரை மட்டும் சுமப்பது போதுமா? (மத்தேயு 7v21-23)
/ 2. Is Bearing Only the Name Enough? (Matthew 7v21-23)
29:21 3. நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு எப்படி காணப்படுகின்றது?
/ 3. How Does Our Life Appear to Others?
37:01 4. "கிறிஸ்தவன்" என்ற பெயருக்குரிய பொறுப்பு
/ 4. Responsibility of Bearing the Name "Christian"
39:06 5. பரிசுத்தமான வாழ்க்கைக்கு அழைப்பு (1 பேதுரு 1v15-16)
/ 5. Call to a Holy Life (1 Peter 1v15-16)
41:58 எச்சரிப்புக்கான திருஷ்டாந்தங்கள் (1 கொரிந்தியர் 10v11)
/ Biblical Examples for Warning (1 Corinthians 10v11)
44:14 திருஷ்டாந்தம் 1 - ஆகான் (இச்சையும் அதன் பாதிப்பும்)
/ Example 1 - Achan (Covetousness and Its Repercussions)
53:28 திருஷ்டாந்தம் 2 - ஏலி, ஒப்னி மற்றும் பினெகாசு (தேவனை அசட்டை செய்தல்)
/ Example 2 - Eli, Hophni, and Phinehas (Despising the Lord)
01:04:08 திருஷ்டாந்தம் 3 - சவுல் ராஜா (மனுஷ பயமும் கீழ்ப்படியாமையும்)
/ Example 3 - King Saul (Fear of Man and Disobedience)
01:11:09 திருஷ்டாந்தம் 4 - தாவீது ராஜா (சத்துருக்கள் தூஷிக்கக் காரணமான பாவம்)
/ Example 4 - King David (Giving Occasion to Blaspheme)
01:14:09 திருஷ்டாந்தம் 5 - அனனியா மற்றும் சப்பீராள் (தேவனிடத்தில் பொய் சொல்லுதல்)
/ Example 5 - Ananias and Sapphira (Lying to the Holy Spirit)
01:18:22 திருஷ்டாந்தம் 6 - தேமா (பிரபஞ்சத்தின் மீதான நேசம்)
/ Example 6 - Demas (Love of This Present World)
01:20:51 திருஷ்டாந்தம் 7 - தியோத்திரேப்பு (முதன்மையாயிருக்க விரும்பும் சுபாவம்)
/ Example 7 - Diotrephes (The Desire for Preeminence)
01:24:22 தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துதல் & முடிவுரை
/ Honoring God's Name in All Things & Conclusion
#CarelessLiving #HolyLiving #BibleStudyTamil #Exodus20v7 #R5404 #R1527 #ChristianWalk #GodsHolyName #SpiritualIsrael #Achan #KingSaul #KingDavid #AnaniasAndSapphira #BiblicalTruth