Перейти к содержимому

நேர்மை வளையுது - பாரதிதாசன் பாடல் #நாம்தமிழர் #ntk #seeman #tvk #dmk #amdk #tnelection2026

தமிழ் தேனருவி - Tamizh Thenaruvi

0:00 / 0:00

நேர்மை வளையுது - பாரதிதாசன் பாடல் #நாம்தமிழர் #ntk #seeman #tvk #dmk #amdk #tnelection2026

1 428 просмотров · 6 мес. назад
தமிழ் தேனருவி - Tamizh Thenaruvi
19 тыс. подписчиков
1 428 просмотров · 6 мес. назад
#TamizhThenaruvi நேர்மை வளையுது தொழிலாச்சு - உலகம் கொள்ளை யடிப்பவர்க்கு நிழலாச்சு! வறுமைக்கு மக்கள்நலம் பலியாச்சு - எங்கும் வஞ்சகர் நடமாட வழியாச்சு! சோகச் சுழலிலே ஏழைச் சருகுகள் சுற்றுதடா - கண்ணீர் கொட்டுதடா மோசச் செயலாலே முன்னேற்றம் கண்டோரின் ஆசைக்கு நீதி இரையாகுதடா - அன்பை அதிகார வெள்ளம்கொண்டு போகுதடா (சோக) பழந்துணி அணிந்தாலும் பசியாலே இறந்தாலும் பாதை தவறாத பண்பு உள்ளம் இருந்தநிலை மறந்து இழுக்கான குற்றம்தன்னைப் புரிந்திட லாமென்று துணியுதடா - நேர்மை பொல்லாத சூழ்நிலையால் வளையுதடா ... புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ...